பவித்ரா நாராயணனின் 'நாம் கேட்ட காலங்கள்' - 8

Advertisement

😍😍😍

இன்ஸ்பெக்டர் ரமேஷ் கூப்பிட்டு அப்படி என்ன சொன்னார்? எதை கவனிக்காம விட்டுட்டாங்க? சீக்கிரமா அடுத்த எபிசோட் போடும்மா..😒😒
 
இதுலேயும் ஜீவா hero வான்னு பேச வச்சிடுவீங்களோ..
ஏதும் clue கிடைச்சிருக்கோ...
 
💞💞 பிரசன்னா ராஜா மேலே கொஞ்சம் கருணை காட்டுமா. மனுஷன் உன்னை ரொம்ப தேடுறார். ஆனாலும் வாய் திறந்து சொல்ல மாட்டார். கெத்து குறைஞ்சிரும்ல.
 

Advertisement

Advertisement

Back
Top