SINDHU NARAYANAN Well-known member Member Nov 8, 2025 #21 இன்ஸ்பெக்டர் ரமேஷ் கூப்பிட்டு அப்படி என்ன சொன்னார்? எதை கவனிக்காம விட்டுட்டாங்க? சீக்கிரமா அடுத்த எபிசோட் போடும்மா..
இன்ஸ்பெக்டர் ரமேஷ் கூப்பிட்டு அப்படி என்ன சொன்னார்? எதை கவனிக்காம விட்டுட்டாங்க? சீக்கிரமா அடுத்த எபிசோட் போடும்மா..
Surya Palanivel Well-known member Member Nov 8, 2025 #22 இதுலேயும் ஜீவா hero வான்னு பேச வச்சிடுவீங்களோ.. ஏதும் clue கிடைச்சிருக்கோ...
Padma Subramanian Well-known member Member Nov 8, 2025 #23 பிரசன்னா ராஜா மேலே கொஞ்சம் கருணை காட்டுமா. மனுஷன் உன்னை ரொம்ப தேடுறார். ஆனாலும் வாய் திறந்து சொல்ல மாட்டார். கெத்து குறைஞ்சிரும்ல.
பிரசன்னா ராஜா மேலே கொஞ்சம் கருணை காட்டுமா. மனுஷன் உன்னை ரொம்ப தேடுறார். ஆனாலும் வாய் திறந்து சொல்ல மாட்டார். கெத்து குறைஞ்சிரும்ல.