பிரியங்கள் பேசுகையில் 16
SINDHU NARAYANAN Well-known member Member Aug 21, 2023 #7 அங்க ஒருத்தி காஞ்சிபுரத்து இட்லிக்கு கொடி பிடிக்கிறா... இங்க ஒருத்தன் ரத்னா கஃபே சாம்பார் இட்லி நல்லா இருக்கும்ன்னு சொல்றான்... மொத்தத்துல இட்லி ஃபேமிலியா இருக்கு... தமிழும் வேண்டாம்.. தெலுங்கும் வேண்டாம்.. நாம ஏன் மலையாளம் ட்ரை பண்ண கூடாது.... வேணும்ன்னா எங்காளு ஜெய்கிட்ட சொல்லி டிக்கெட் போட சொல்லுறேன்.... Last edited: Aug 21, 2023
அங்க ஒருத்தி காஞ்சிபுரத்து இட்லிக்கு கொடி பிடிக்கிறா... இங்க ஒருத்தன் ரத்னா கஃபே சாம்பார் இட்லி நல்லா இருக்கும்ன்னு சொல்றான்... மொத்தத்துல இட்லி ஃபேமிலியா இருக்கு... தமிழும் வேண்டாம்.. தெலுங்கும் வேண்டாம்.. நாம ஏன் மலையாளம் ட்ரை பண்ண கூடாது.... வேணும்ன்னா எங்காளு ஜெய்கிட்ட சொல்லி டிக்கெட் போட சொல்லுறேன்....
M Mahilrajini Well-known member Member Aug 21, 2023 #8 Pavithra Narayanan said: பிரியங்கள் பேசுகையில் 16 Click to expand... Finally, Suryagaru’ piriyaththamma has fallen in love, beautiful episode, Pavi ma
Pavithra Narayanan said: பிரியங்கள் பேசுகையில் 16 Click to expand... Finally, Suryagaru’ piriyaththamma has fallen in love, beautiful episode, Pavi ma
S Sathya velusamy Well-known member Member Aug 21, 2023 #9 அப்பாவி அம்மாயிக்கு போலீஸ்கார் எவ்வளவு நேக்கா திருட்டுத்தனம் சொல்லி தருகிறார் இதை நாம சொன்னா பொல்லாப்பு ......கம்முனு போயிடுவோம்
அப்பாவி அம்மாயிக்கு போலீஸ்கார் எவ்வளவு நேக்கா திருட்டுத்தனம் சொல்லி தருகிறார் இதை நாம சொன்னா பொல்லாப்பு ......கம்முனு போயிடுவோம்
Pavithra Narayanan Tamil Novel Writer The Writers Crew Aug 21, 2023 #10 Sathya velusamy said: அப்பாவி அம்மாயிக்கு போலீஸ்கார் எவ்வளவு நேக்கா திருட்டுத்தனம் சொல்லி தருகிறார் இதை நாம சொன்னா பொல்லாப்பு ......கம்முனு போயிடுவோம் Click to expand... Poramai pudichavanga
Sathya velusamy said: அப்பாவி அம்மாயிக்கு போலீஸ்கார் எவ்வளவு நேக்கா திருட்டுத்தனம் சொல்லி தருகிறார் இதை நாம சொன்னா பொல்லாப்பு ......கம்முனு போயிடுவோம் Click to expand... Poramai pudichavanga