Hello Suryagaru உங்களுக்கு பதில் சொல்ல முடியலைனா, புள்ளய கை நீட்டி அடிப்பீங்களா?? செப்புரா செப்பு......
யமுனா சொன்னதுபோல ப்ரியத்தம்மானு பின்னாடி சுத்துனா போதுமா......அவளோட feeling புரியாம என்ன புடலங்கா லவ் உங்களது......
போன வாரம் யாரோ பொண்ணுங்கள பையங்க அழ வெக்கக்கூடாதுனு dialogue எல்லாம் பேசனாங்க...அவரு எக்கட போயிந்தி... ?????????
எதிலும் ஒரு நியாயம் இருக்கனும் ......புடிங்க புடிச்சு உள்ள போடுங்க