Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் பிரியங்கள் பேசுகையில் 5

Advertisement

Evalo old memories,apadiye vandu thalatudhu.. hero pen ku potiye nadakum.. meri sapno ka Rani song mega hit ana song
. Ilayaraj sir songsodave valandhom... Ilamai kalangal nenaivil,family,relatives , friends madriye adhi mukiyamana idam pidiku mastro melodies..SPB also .ratna cafe la sambar idli thane romba famous...As usual Surya voda love, dedication towards studies,even Stalin and ram u also simply superb.. manasula inda story special place ah pidikuthu due to olden days memories..
 
Remix-ன்னு எதை சொல்லுவோம்? Original மியூசிக் கொஞ்சம் மாற்றி புதுசா வரும் song -ஐ தானே.
நீங்க ஹிந்தி கேட்க மாட்டீங்கன்னு சொல்லி இருக்கறதால நான் வடிவேலு இந்த பாட்டுக்கு சதாவோட டூயட் பாடியதை நீங்க first பார்த்துட்டு ( you don't watch songs in ஹிந்தி -ங்கிற அர்த்தத்தில் ) original -ஐ remix -க்கு எதிர்ப்பதமா premix-ன்னு refer செஞ்சேன்.

எனக்கு அந்த படம்ல இப்படி பாட்டு வரும்னு தெரியல ma. 😌😌😌

Oh okay okay. நான் ஒரிஜினல் தான் பார்த்துறுக்கென். இந்த எலி படம் பார்க்கல. இப்போ சத்யக்கா சொல்லவும் தான் theiryuthu.
 
இந்த reply சதி பண்ணுது...
hindi nahi malum kku oru reply பண்ணினதுக்கு போட்டது இந்த kidding

அது புரிஞ்சுது கா எனக்கு

Hindi nahi மாலும் தான் 🥲🥲🥲லஷ்மி மிஸ்கிட்ட இந்தி கத்தும் என்ன பயன்???
பாவம் எங்க மிஸ்.
 
Top