Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 19

Advertisement

காலம் உண்மையோட அடர்த்திய குறைச்சிடுச்சி தான்...

ஆனா வினயன் மாட்டற நேரத்துக்கு wait பன்னிட்டிருந்தா, இப்ப

take diversionனு "அச்சோ பிரதாபன் பாவம்! மின்மினி, தாரிணின்னு யாருமே புரிஞ்சுக்கலையே" னு தான யோசிக்க வைக்குறீங்க..

ஹாஹா...குடிகார அச்சன், பொறுப்பில்லாத அண்ணன்..மாட்டுனயா ஜெய்ட்டயும்..
 
காலம் உண்மையின் அடர்த்தியை குறைத்துவிடும். நாம் தேடும் உண்மைகளுக்கும், நம்மைத்தேடிவரும் உண்மைகளுக்கும், அதனை நாம் அணுகும் விதத்திற்கும் நிறைய வேறுபாடு இருக்கும்-அழகான வரிகள்.:love::love:
சூழ்நிலையால் விநயனும், மினியும் அவனி ஏமாற்றிட்டாங்கன்னு பிரதாபனுக்கு வருத்தம். விநயன் அடி வாங்கிட்டானு அடுத்தவங்களுக்கு கோபமும் வருத்தமும். அண்ணா ஜெயன் உண்மை தெரிஞ்சதும் நியாயத்தின் பக்கம், ஆனாலும் தம்பிய கைவிட மாட்டார்.
பாவம் பிரதாபன், யார்கிட்ட போய் சொல்லி ஆறுதல் தேடுவான்.
இந்த தாத்தா சும்மா தமிழனுக்கு தரமாட்டேனு பிடிவாதம் பிடிக்காம இருக்கணும்.
 
Top