Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 19

Advertisement

எப்படியும் வினயன் பிரதாபன்கிட்ட வாங்குவான்னு தெரியும்..... 🤭🤭🤭
ஆனாலும் மண்டையில அடிபட்டு ஹாஸ்பிடல்ல கிடக்கிறது பாவம் தான்.... 🤕🤕🤕
😄😄

ஜெயேட்டா பத்தி தப்பு தப்பா சொன்னதுக்கே இன்னும் நாலு குடுக்கலாம் பிரதாபன்..... 🤓🤓🤓

பிரதாபன் நிலை தான் மோசம் 🥺🥺🥺🥺🥺🥺 வினயன் மேல வச்ச நம்பிக்கை உடைஞ்சு போச்சு.... யாருமே அவனை புரிஞ்சுக்கவே இல்லை.... 🙁🙁🙁🙁🙁 மினிக்கு காதல் மட்டும் தான் இப்போ கண்ணுக்கு தெரியுது..... தாரிணி தனக்காக வந்தவன் அடிபட்டு கிடக்குறதுல பொறுமை இழந்துட்டா..... மொத்தத்துல பிரதாபன் தான் தனிச்சு நிக்குறான்.....
 
Top