Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 23

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம் - 23


Thanks alot friends:love::love::love::love::love:

Eager to know from you, Share your thoughts :giggle:

Was not doing well last week, athan no epis

Stay tuned



ஆடு ஜீவிதம் ( நனையாத மழை நாம் கதையில வர புக் பற்றி if you are interested to know, can check this one)

 
பிரதாபன் 🥰🥰🥰🥰🥰🥰

ஏம்மா தாரிணி அதான் கைய பிடித்து இழுத்தாச்சுல அத்தோடு சமாதானம் ஆகிடணும் 🤗🤗🤗🤗 வினயன் மாதிரி லூசு தனமா எல்லாம் பேச மாட்டான் எங்க ஹீரோ 🤧🤧🤧🤧


துபாய் போனோமா நாலு ஒட்டகத்தை மேய்ச்சோமா சீக்கிரம் கிளம்பி வந்தோமா என்று இருக்கணும் 🤭 🤭 🤭 ஏன்னா எங்க ஹீரோ ரொமான்டிக் மோடுக்கு வந்துட்டாரு 🤷🏿‍♀️🤷🏿‍♀️🤷🏿‍♀️🤷🏿‍♀️🤷🏿‍♀️

ஏண்டா வினயா மூன்று மணி நேரத்துக்கு மேல் ஆகுது 🤗 🤗 இது உனக்கு பக்கமா 😱😱😱😱

ராஜீவன் இருந்தாலே தேவி குளத்தில் தூவல் காலம் தான் 🤩 🤩 🤩 இப்போ பிரதாபனும் வந்தாச்சு 😉😉😉😉 அப்போ நல்லா சிலுசிலுன்னு தான் இருக்கும் 😘😘😘😘😘😘😘🥰

 
Last edited:
பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம் - 23


Thanks alot friends:love::love::love::love::love:

Eager to know from you, Share your thoughts :giggle:

Was not doing well last week, athan no epis

Stay tuned



ஆடு ஜீவிதம் ( நனையாத மழை நாம் கதையில வர புக் பற்றி if you are interested to know, can check this one)

Nirmala vandhachu 😍 😍 😍
 
ஏம்மா தாரணி வினயன் சொன்னது போல இந்த பிரதாபன கொஞ்சம் சுத்தல்ல விடாம அதுக்குள்ள சமாதானம் ஆயிட்ட....

இவருக்கு வீடு கிடைச்சப்புறம் தான் காதல் கண்ணுல தெரிஞ்சுதாம்.. அதனால வேகம் எல்லாம் வராத....மெதுவா வா .....அதுவரைக்கும் சார் கொஞ்சம் feel பண்ணட்டும்....

வினயன் மினி குட்டிய தேவி குளம் கூட்டிட்டு போயாச்சு.....அசத்தல்....
 
Last edited:
❤️❤️❤️
Tc @Pavithra Narayanan sis. Hope your health is fine now.

தாரிணின்னு அவன் கூப்புட்டதும் மடங்கிட்டயேமா! வினயன் மினி, மச்சான கூட்டிட்டு வந்து உறவுகளை, வாழ்க்கை எப்படியிருக்குங்கறதுக்கான முன்னோட்டத்த காமிச்சிருக்கான். மாப்பிள்ளை, மச்சான் ரெண்டு பேரும் குசும்பு புடிச்சவங்கதான்.
 
Last edited:
❤️❤️❤️
ஒரு வார்த்தை (தாரிணி) கேக்க சில வருசம் காத்திருந்தேன்...🤣🤣🤗🤗🤗

வினயன் இருக்குமிடம் எப்போதும் சந்தோசமே 😍😍😍

Nice update ❤️
 
Last edited:
Top