Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 3

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
Last edited:
வினயா என்னடா இப்படி கிடைக்குற சந்தடி, பொந்தடி நேரத்தில் எல்லாம் தூங்கி விழற 🤣🤣🤣🤣🤣🤣தூக்கம் முக்கியம் தான் அதுக்குன்னு எந்த நேரமும் தூக்கமே அதி முக்கியம்னு வாழுற😨😨😨😨😨😨.

இந்த ரெண்டு ரூவா பஞ்சாயத்து இன்னும் முடியலயா 😆😆 வினயா இனி 5பைசாவா இருந்தா கூட கடைகாரன் கிட்ட அடிச்சிபிடிச்சி வாங்கிட்டு வந்து கொடுத்துடுடா 🥴🥴🥴🥴🥴.

ஹா, ஹா🤭🤭🤭🤭 பிரதாபன் களரி கத்துக்க சொன்னவுடன் வீர சிங்கம் வினயன் என்னமா வீர வசனம் பேசி ஓடி ஒளியுது பாருங்க இது அல்லவோ வீரம் 😆😆😆😆😆😆.

பிரதாபனுக்கு உண்மை தெரிந்தால் வினயா உனக்கு நிச்சயம் காலிலும், கைலயும் மாவு கட்டு உறுதி 😒😒😒😒😒, எதுக்குடா உனக்கு இந்த வேலை 🙄🙄.


பொன்னச்சன் மகன் மீதான அளவு கடந்த பாசத்தால் அவரை இழந்து இன்று வரை தவிப்பது எல்லாம் சரிதான்,. ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலை மினி விளக்கு போடாமல் விட்டுருப்பா அதுக்குன்னு பேத்தி கிட்ட இப்படியா நடந்துப்பாங்க😟😟😟, பாவம் மினி குட்டி 😔😔😔.

அடேய் சாப்பாடு நல்லா இருந்தா சட்டுனு உணர்ச்சிவச பட்டு இப்படியா சொல்லுவ, உனக்கு கன்னம் ஊத்தப்பம் மாதிரி வீங்காம இருந்தாசரி தான்🥺🥺🥺🥺.

Pazhassi Raja pic போட்டு விளக்கம் தந்தது அருமை பவிமா 👌👌👌👌👌.
 
Last edited:
அடேய் வினயா அப்படி என்ன mission க்காக இங்க வந்த.....சீக்கிரம் சொல்லுப்பா....ரொம்ப curious ஆ இருக்கு....

பூவம்பள்ளில் வீட்டோட எதோ பெரிய ரகசியம் இருக்கும் போல..... பிரதாபனோட அப்பாவால அந்த வீட்டை இவங்க இழந்துட்டாங்களா:unsure::unsure: அதான் அதை பார்த்து பார்த்து ஏக்கப் படறானோ???

மோனே வினயா உனக்கு பிரதாபன்கிட்ட சங்கு கன்பார்ம்.....கொஞ்ச நாளாவது அடக்கி வாசி....
 
Last edited:
பாவம் பிள்ள ஒரு உப்புமாவுக்கும், ஊத்தாப்பத்துக்கும் ஏங்கி போய்யி இந்த கட்டுக்கட்றானே, இந்த கண்கொள்ளாக்காட்சிய ஊர்மிளா பார்கனும்.நண்பன சிறப்பா கவனிப்பா.🤭🤭
பாலச்சந்திரன் நீங்க பிள்ளைய நல்லா வளர்த்திருக்கீங்க.👌👌👌
 
Last edited:
😍😍😍

இன்னாடா இது? இந்த வினயம் பிடிச்ச வினயன் பிரதாபனை ரசிக்கிறான்.. மினியை ரசிச்சாலாவது ஒரு நியாயம் இருக்கு..😏😏

images (4) (16).jpeg

அடிபொலியா? மோனே தினேஷா, உனக்கு பிரதாபன்கிட்ட இருந்து அடி கன்ஃபர்ம்..🤭🤭
 
Last edited:
🤩
எனக்கும் பழசிராஜா ன்ன உடனே மம்முக்கா தான் ஞாபகத்துக்கு வந்தார் 😉 ...

உணர்ச்சி வசத்த அடக்கு வினயா... நாம "சோறு அதானே எல்லாம்" Category தான். இப்ப பார் டக்குனு இந்த அண்ணா, தங்கை முறைப்புக்கு ஆளாயிட்டோம்....


பொன்னச்சனுக்கு மகன தவிர யார் கிட்டயும் பாசமா இருக்கக்கூடாதுன்னு phobia மாதிரி ஏதானும் இருக்கோ..

களரி யா நம்ம ஆளு தூக்கத்த விடல்லாம் இன்னும் கொஞ்சம் maturity வேணுமே.

பிரதாபனுக்கு அம்மா மேல என்ன கோபம் அப்பா குடிகாரர் னு அம்மா விலகிட்டாங்களா!!!ஒருவேளை அந்த அம்மா வ இந்த வினயனுக்கு தெரியுமோ (நமக்கும் தெரியுமோ:unsure:) அவங்களுக்காக தான் இங்க வந்துருக்கானா??அந்த பாசி படர்ந்த வீட்டோட flashback ல அம்மா வருவாங்களா???

Waiting for further epis.
 
Last edited:
Welcome bangaram ❤️❤️❤️

அடையாளம் மறைத்து என்ன காரியம் சாதிக்க வினயன் வந்தார்.

பிரதாபன் அம்மா என்ன ஆனாங்க..
சங்கரின் குடியின் காரணமா ??
 
Top