Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 4

Advertisement

Welcome back sis.
பின்னே அப்பா , அண்ணா, அண்ணி யாருமே சரியில்லனு சொல்லி வச்சிருக்கானே , வினயனுக்கு வினயமா தான் ஆகப்போகுது.

இந்த பொன்னச்சனுக்கும் பிரபாக்கும் மினிக்குட்டி ய திட்டறதே வேலை போல..

FB ல தான் பூவம்பள்ளி வீட்டுக்கும் வினயனுக்குமானத் தொடர்பு தெரியுமா? ஏதானும்
clue கொடுத்தா தானே நாங்க எங்க கற்பனைக் குதிரைய ஓட்ட முடியும் sis..
 
Top