Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 4

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
வந்துட்டேன், நான் வந்துட்டேன்:love::love::love::love::love::love:

பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம் - 4

Thanks alot for waiting friends!

Eager to know from you, Share your thoughts:giggle:

படிக்க மட்டுமில்ல, கேட்கவும் கையோடு கொண்டு வந்துட்டேன், Listen and Share your thoughts

Book Podcast by Me:

Nalamudan Kaadhal:
Nee Naan Kaadhal:

தேவிகுளத்தில் தூவல் காலம் will be removed by March 1st. படிக்க விரும்புறவங்க படிச்சிடுங்க friends
 
:love: :love: :love: :love:

Firstuuuuu💃💃💃💃💃💃💃💃

நல்ல நிலையிலிருந்து ஒன்னுமே இல்லாம போறது ரொம்ப கொடுமை தான்....

நம்மாளு இங்க எப்படி , எதுக்கு வந்தாருங்கறது பரம ரகசியமா மோளே???ஒரு hintம் தரலை....

இது யாருடா இந்த உன்னி.....நம்ம வினைக்கு வில்லனோ????

அச்சச்சா உங்க பையன கண்டிக்காம வளர்த்துட்டு இப்ப இந்த சின்ன பொண்ண எல்லாத்துக்கும் திட்டிட்டு இருக்கீங்க.....மனசாட்சி வேண்டாமா....இதுல அண்ணங்காரனும் உங்களுக்கு சப்போர்ட்.....எனக்கு உங்களை புடிக்கவே இல்லை👿👿
 
Last edited:
வந்துட்டேன், நான் வந்துட்டேன்:love::love::love::love::love::love:

பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம் - 4

Thanks alot for waiting friends!

Eager to know from you, Share your thoughts:giggle:

படிக்க மட்டுமில்ல, கேட்கவும் கையோடு கொண்டு வந்துட்டேன், Listen and Share your thoughts

Book Podcast by Me:

Nalamudan Kaadhal:
Nee Naan Kaadhal:

தேவிகுளத்தில் தூவல் காலம் will be removed by March 1st. படிக்க விரும்புறவங்க படிச்சிடுங்க friends
Nice ud sis
 
Nirmala vandhachu 😍😍😍
Welcome back pavi ma 💐💐💐
 
ரொம்பவே எதிர்பார்த்து கொண்டு இருந்தேன்.. Miss you too ❤️❤️❤️

Update கொடுக்காவிட்டாலும்( 😌 )
site க்கு வாங்க பவி மா ...

கேரளா பற்றி தெரிந்து கொள்ளலாம்...
பிரதாபன் மனம் புரிகிறது...
வினயன்... என்ன செய்கிறார் ....

Interesting update ❤️
 
🤩🤩🤩🤩 வினயா ஏதோ டூர் வந்த ஸ்கூல் பிள்ளையாட்டும் நல்லா ஜாலியா வேடிக்கை பார்க்குறடா 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

நாளுக்கு நாள் பிரதாபனுக்கு வினய் மேல் நம்பிக்கை கூடுது 😍😍😍😍அதை பார்த்து வினயனுக்கு ஜாலியா இருக்கு 🤣🤗🤣🤣🤣🤣🤣 எனக்கு எப்போ அவன் ஜோலி முடியுமோ என்று இருக்கு 🤣🤣🤗🤗😉🤣🤣🤣🤣🤗🤗😉😉😝

எதுக்கு லாயக்கில்லாத குடிகார தறுதலைய தாத்தனும் பேரனும் தலையில் தூக்கி வச்சு கொண்டாடுறானுங்க 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶 இந்த சின்ன பொண்ணு கிட்ட அன்பா நடந்துக்க முடியல 🥺🥺🥺🥺🥺🥺

யார் இந்த உன்னி 🧐🧐🧐 வினயனுக்கு போட்டியா 🤔🤔🤔🤔🤔 அப்படி என்ன சொல்லி வினயை வாயடைக்க வச்சான் 🤔🤔🤔🤔🤔

ஹீரோ திங்குறது தூங்குறது என்று சுத்திகிட்டு இருக்கான் 😆😝😝😝😝😝 ஹீரோயின் சமைக்கிறது தூங்குறது என்று சுத்திகிட்டு இருக்கா😂😂😂😂😂😂😂 எப்போ இதுங்க காதலிச்சிட்டு சுத்த 🤦🤦🤦🤦🤦🤦🤦
 
Last edited:
Top