Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 4

Advertisement

நம்மாளு இங்க எப்படி , எதுக்கு வந்தாருங்கறது பரம ரகசியமா மோளே???ஒரு hintம் தரலை....
Devikulam epi 8 or 11 la irukum, then second or third epi la dharini and vinay pesuvangale😀😀😀🤣🤣🤣
 
மம்முக்கா, பானுப்பிரியாவுக்கு ஒரு childhood flashback இருக்கிறது மாதிரி மின்மினி, வினையனுக்கும் childhood flashback இருந்திருக்குமோ???
இன்னமுமா ஃப்ளாஷ்பேக் இருக்குனு நினைக்கிறீங்க?? Nooooooo
 
மேல வச்சுருக்க நம்பிக்கை உடையும் போது என்ன செய்வானோ...
நம்பிக்கையில் நம்பி போச்சுன்னா கை மட்டும் உடையும் 🤣🤣🤣வேற ஒன்னும் பெருசா இருக்காது.
 
Top