Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 7

Advertisement

பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்- 7(1)

பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்- 7(2)


முதல் ஒரு நிமிஷம் கேளுங்க, vibe pannunga


இவன் ஒரிஜினல் அஹ் புதுப்பள்ளி கேசவன், நான் இவனை பூவம்பள்ளில் கேசவன் ஆக்கிட்டேன், கியூட்டா இருக்கான் இல்ல 🥺🥺🥰🥰🥰

View attachment 7316

Thanks alot friends, :love::love::love:

Eager to know from you, Share your thoughts:giggle:
Prathaban ku epo bulb erinju
 
பிரதாபன் மினிக்குட்டி சின்ன வயசுல இருந்தே வலி நிறைந்த வாழ்க்கை தான்... பிரதாபனாவது தங்கையை பாசமா பார்த்துகிட்டு இருந்துருக்கலாம்... 😔
பொன்னச்சன் பையனை கண்டிக்க வேண்டிய நேரத்துல கண்டிச்சு இருந்தா இந்த குடும்பம் இப்படி ஆகியிருக்காது...

வினயன் மினிக்குட்டியை பாதிக்க ஆரம்பிச்சுட்டான் 🤩🤩🤩
அவனோட அமைதியில இவ முகம் சுருங்குது... பரிவு பாசம் எல்லாம் வருது... பாட்டு கச்சேரி எல்லாம் அமர்க்களம்... 😝😝😝😝😝
என்ன வினயன் முழுசா ஊர் போய் சேருவனான்னு தான் தெரியல பிரதாபனுக்கு தெரிஞ்சா 🤪🤪🤪🤪
 
அச்சோ பொண்ணு பார்க்க வராங்கன்னு சொன்னா ஹீரோ சார் வினயனுக்கு shock ஆக கூட வராதே..அவர் தான் சும்மா இருக்கறதுலயும் , தாரணி விசயத்திலயும் busy ஆவே இருக்காரே...

பிரதாபனுக்கு அம்மாப்பா பிரிவு புரிஞ்சுருக்குங்கறதெல்லாம் okay.. ஆனாலும் strict அண்ணாவா தான இருந்துருக்காரு.. ரெண்டு பேருக்கும் childhood days அவ்ளோ happy ஆ இல்ல.. இந்த பொன்னச்சன் கொஞ்சம் பையன கண்டிச்சிருந்தா இவ்ளோ தூரம் போய்ருக்காது.
 
Top