Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 7

Advertisement

இந்த பொண்ணு பார்க்க விஷேஷம் இரண்டு பேருல ஒருத்தருக்காவது சலனத்தை ஏற்படுத்துமா
யாரையோ பொண்ணு பார்க்க வந்தா இவனுக்கு என்னவாம் 🤣🤣🤣அவனே தேவிகுளம் பறக்க ரெடியா இருக்கான்' ங்க.
 
யாரையோ பொண்ணு பார்க்க வந்தா இவனுக்கு என்னவாம் 🤣🤣🤣அவனே தேவிகுளம் பறக்க ரெடியா இருக்கான்' ங்க.
ஆத்தர் சரியில்லை 🤭🤭🤗 அதான் தங்கச்சி பின்னாடி சுத்தாமல் அண்ணன் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கான் 😆😝😝😝😝😝😝😝😝😝😝😝
 
சுமா பிரிந்த பிறகு கூட அவுங்க குணம் மாறவே இல்ல
 
பெற்றோர் பிரிந்தால் பிள்ளைகளுக்கு எவ்வளவு கஷ்டம்.
அதிலும் விவரம் புரிந்த பிரதாபன் பாவம் தான்.
மின்மினி குட்டி மனசுக்குள் வினயன் நுழைகிறான்.
 
Top