Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 8

Advertisement

@Sathya velusamy சிஸ். உங்களை பாக்கவே முடியலை. நீங்க பிஸியா இருக்கீங்களா? நலம் தானே?
Thanks Vaish..... ❤️❤️❤️வேலை, வீடு எல்லாமே கொஞ்சம் busy....அதான் time கிடைக்கலை....மத்தபடி ஓகே தான் மச்சி....
எல்லா stories ம் catch up பண்ண கொஞ்சம் time ஆகும்...
 
🤩🤩🤩 அடேய் வினய் சாப்பிடுற விஷயத்தில் மட்டும் தான் சரியா இருக்க 🤗🤗🤗🤗 அம்மா நியாபகம் எப்போ மின்மினியோட நியாபகமா மாற போகுது 😜🤫😜🤫😜🤫😜

பொண்ணு பார்க்க வந்தவர்களை அடிச்சா விரட்ட முடியும் 😇😇😇 ஏதாவது பேசி சமாளிச்சு தான் அனுப்பனும் 🤓🤓🤓🤓🤓🤓🤓🤓

உங்க அண்ணன் ரொம்ப நல்லவர் தான் பிறகு ஏன் அவர் கிட்ட பொய் சொல்லிட்டு வந்த 😣😣😣😣😣😣

தாரு உனக்கு பிரதாப பைத்தியம் குண படுத்த முடியாத அளவுக்கு முத்தி போயிடுச்சு 🤓🤓🤓🤓🤓🤓 எவ்வளவு சப்போர்ட் 🤣🤣🤣🤣🤣🤣🤣

மினி எல்லாத்தையும் கேட்டுட்டாளா 🤪🤪🤪🤪🤪🤪🤪கத்திய காட்டுனா பயந்திடுவோமா 🤩🤩🤩🤩🤩


 
Last edited:
அடேய் எள்ளுச்சாதம் , அம்மா நியாபகம் னு track மாறுதோ....

தாரணிக்காகவாது இந்த பிரதாபன்ட்ட சீக்கிரம் பேசுடா வினயா..

பிரதாபன் நல்ல அண்ணா தான்..


1lakh EB...Kashmir மாட்னியா....
அட மினிக்குட்டி கத்திய காட்டி மிரட்டறையோ!
 
Top