Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 8

Advertisement

தாரு பிரதாபன் மேல எவ்வளவு நேசம் வச்சுருக்கா..... 😍🤗🤗 அவன் புரிஞ்சுக்கணுமே....😴

வினய் மினிகிட்ட மாட்டிகிட்டான்... 🤣 கத்தி வச்சு மிரட்டுற அளவுக்கு பெரிய வில்லன் எல்லாம் இல்லம்மா அவன்... 🤭
 
Thanks Vaish..... ❤️❤️❤️வேலை, வீடு எல்லாமே கொஞ்சம் busy....அதான் time கிடைக்கலை....மத்தபடி ஓகே தான் மச்சி....
எல்லா stories ம் catch up பண்ண கொஞ்சம் time ஆகும்...
ஓகே ஓகே மச்சீ. டேக் கேர் ப்பா.
டைம் கிடைக்கும் போது வாங்க.😍😍😍😍💖💖💖
 
பிடித்தவர்களுக்கு பிடித்ததை செய்வது பிரியத்தின் ஒரு வெளிப்பாடு-அருமையான வரி:love::love::love:.
தாரிணிக்கு பிரதாபன் மேல ரொம்ப பிரியம், அதை பிரதாபன் ஏத்துக்கணுமே. வருண் பத்தி தெரிஞ்சபின் மின்மினி என்ன செய்யப்போற.
 
Top