Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 11

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
வா வா என் தூர நிலா 11

friends, இந்த epi ல வர பரத்வாஜ் தான், குற்றம் கடிதல் அண்ட் இரவுகளை திருடி ல வர போலீஸ். சக்தியோட சீனியர்.

இப்போ சக்தி யார் கேட்காதீங்க. 🤣🤣🤣இது இரவுகள் திருடி படிச்சவங்களுக்கு சொல்றேன்.
 
Last edited:
இன்னொரு எபி😍

சிரஞ்சீவி என்ன சுதந்திரமா வளர்ந்த பொண்ணுகளால கூட இந்த மாதிரி கட்டுப்பாடுகள புரிஞ்சுக்க முடியாது...பலபேர் அஞ்சனா மாதிரி அடங்கிடுறாங்க...நாங்க கமுதில இருந்தப்ப இதெல்லாம் நேர்ல பார்த்திருக்கோம்...கல்கி வீடளவு கட்டுப்பாடு இல்ல ஆனா அவங்க வீட்ல இதுக்கெல்லாம் allow பண்ண மாட்டாங்க மம்மினு பாப்பா சொல்றப்ப எனக்கு கஷ்டமா இருக்கும்...இந்த காலத்திலும் இப்படி இருக்காங்கனு ஆதங்கமா இருக்கும்...

கல்கி உனக்கு வாய் ஜாஸ்தி தான்...கிம்பளம் வாங்குவான்னா கேக்குற...இது அவனுக்கு தெரிஞ்சது🤣

பரத்வாஜ் வந்திட்டான்...சக்தி எப்ப வருவான்😁
 
குறுக்க ஜெயேட்டா புகுந்துட்டார் 😁😁😁அவனுக்கும் ஒரு காலம் வரும்! பார்ப்போம் கா.

எஸ். Really , என் கசின் க் ஊர்ல இருக்க சுதந்திரம் புரிதல் கூட ,இங்க சிட்டில மாங்காட்ல அவ கூட படிக்கிற பொண்ணுக்கு இல்லை, எனக்கே அதெல்லாம் கேட்டு இது 1980 ah இல்லை 2023 சந்தேகம் வருது.

இவனுங்க திருந்தவே மாட்டானுங்க!!
 
Top