Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 11

Advertisement

But இவன் ஒண்ணும் சூர்யாகாரு அளவு லவ் பண்ண மாட்டேன்! Allari pilla!

அவருக்கு மொழி தகராறு, லைஃப் struggles, இவனுக்கு என்ன.. ஈசியா லவ் பண்ணிட்டான்...

😏😏😏

என்ன ஜெமினி டிவியில் தங்கிட்டீங்க? சூர்யா டிவி பக்கம் காணல🧐
மேலோட்டமா காலையில் 3.45am முழிச்சிப்ப படிச்சுட்டு அப்படியே விட்டுட்டேன். Actually ஜெமினி - 10ம் அந்த மாதிரி தான் ஆச்சு.
திருப்பி படிக்கணும் ஒரு தரம் சூர்யா - 11-ஐ.
 
@Pavithra Narayanan
கரெக்ட். இவன் சூர்யா அளவுக்கு
'"The Lover"- பட்டம் deserve பண்ண மாட்டான். அவர் பேரை கெடுக்காத அளவுக்கு ஒரு பையன். சொந்த மாமா பொண்ணுக்கு தான் இந்த அலப்பறை. அந்த பொண்ணு எடுத்தவுடனே ஆசையா முறைப்பையனை பார்க்கிற மாதிரியா வீட்டுக்குள்ள வந்தான். இல்லியே. கிட்டத்தட்ட 1 வருஷ dating- க்கு (இதை கேட்டா உதய் reaction எப்படி இருக்கும்?) அப்புறம் தானே காதல் வந்தது. So இவனுக்கு கொஞ்சம் marks கம்மி தான்.
 
Top