Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 11

Advertisement

சீருக்குள்ள தூங்கிக்கிட்டு இருந்த சூரியவோட patience and romantic traits எல்லாம் இனி முழிச்சிக்கும்.

'ஏன்டிமா இதி'-யை கேட்டதுக்கு அப்புறம் சீரு மேல இருக்குற கோவமெல்லாம் காத்து போன பலூன் போல புஸ்ஸுன்னு கொஞ்ச கொஞ்சமா குறைய ஆரம்பிச்சுரும்.

But இவன் ஒண்ணும் சூர்யாகாரு அளவு லவ் பண்ண மாட்டேன்! Allari pilla!

அவருக்கு மொழி தகராறு, லைஃப் struggles, இவனுக்கு என்ன.. ஈசியா லவ் பண்ணிட்டான்...

😏😏😏

என்ன ஜெமினி டிவியில் தங்கிட்டீங்க? சூர்யா டிவி பக்கம் காணல🧐
 
என்னடா what do you மீனு கருவாடுனு... உங்க அம்மா தான் அந்த பிள்ளையோட எல்லாம் பிரச்சனைக்கும் காரணம்......அதை சொன்னா ஒத்துக்க மாட்டியே.....
ஏமிரா இதி னு வந்துட்டாரு

கதை முடிஞாசாலும் அவன் ஒத்துக்க மாட்டான்🤣🤣🤣🤣
 
Hi Beaula, it happened to me once. You need to click on Pavi’s profile picture, there is a panel called ‘ignore’, you may have accidentally clicked on it. If you click on the ‘ignore’, it will reveal ‘unignore’. This will take away “you are ignoring this member”. Hope this helps.
Thank u so much sis..It was very helpful for me..Thank u for ur concern 😍😘
 
Hi pavi..just now saw this rerun story..i read it twice earlier..really what I like about your writing is first you make me wondering how the two main characters gonna start love each other..then naturally it starts after 10-15 episodes convincingly..same applies to boomer uncle story..sorry forgot that story name but remember "cute onion"
 
But இவன் ஒண்ணும் சூர்யாகாரு அளவு லவ் பண்ண மாட்டேன்! Allari pilla!

அவருக்கு மொழி தகராறு, லைஃப் struggles, இவனுக்கு என்ன.. ஈசியா லவ் பண்ணிட்டான்...

😏😏😏

என்ன ஜெமினி டிவியில் தங்கிட்டீங்க? சூர்யா டிவி பக்கம் காணல🧐
சூர்யா டிவில இன்னும் சூடு பிடிக்கல அதான்😛😛
 
Hi pavi..just now saw this rerun story..i read it twice earlier..really what I like about your writing is first you make me wondering how the two main characters gonna start love each other..then naturally it starts after 10-15 episodes convincingly..same applies to boomer uncle story..sorry forgot that story name but remember "cute onion"

You remember cute onion la. That makes me happy 😁😁😁💜💜 I too like that cute 🧅. Thanks for sharing

ஆவல்கள் தீர வா ! Story name தாரகை ராஜதுரை
 
Hi pavi..just now saw this rerun story..i read it twice earlier..really what I like about your writing is first you make me wondering how the two main characters gonna start love each other..then naturally it starts after 10-15 episodes convincingly..same applies to boomer uncle story..sorry forgot that story name but remember "cute onion"
Title மறந்தாலும் தலைவர் stronga நினைப்புல இருக்காருல்ல...... அங்க நிற்கிறார் :D:D:D

ஆவல்கள் தீர வா - இதான் story name
 
Top