Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 22(2)

Advertisement

@Novelreader @Pavithra Narayanan @Janavi Night எல்லாம் ஒரே யோசனை இப்பவே இந்த எபி thread ஜெக ஜோதியா இருக்கே இன்னும் கல்கி guilt ah feel பண்ணும் போது சீரு convince பண்ணியத , ஜெகா marriage க்கு கல்கியை force பண்றது படிக்கறப்ப எப்படி இருக்கும்னு 😅😅

அப்போ எல்லாம் Zen mode போலாம்னு இருச்கேன்;);)
🙏இந்த suggestion ரொம்ப நல்லா இருக்கு. எனக்கு அதை மட்டும் கடை பிடிக்க முடிந்தால்...
 
இல்லை இல்லை.. நான் ஜகாவை இறக்கி பார்க்கவே மாட்டேன். பொதுவா வாசகர்களுக்கு என்கிற அர்த்தத்தில் சொன்னேன். அப்புறம் அவனோட மனமாறுதலுக்கு முற்பட்ட நிலையை தான் நான் குறிப்பிட்டேன். எப்படியாவது உதய் மாமாவை சரி கட்டி கல்யாணம் செய்துக்க வழி தேடுற அவனோட பரிதாப நிலை. அது தான் எனக்கு தோணச்செய்யும் - ச.. அவனுக்கு அவளோட மனச புரிஞ்சுக்க கால அவகாசமே இல்லாமல் போய்டுச்சேன்னு. நிஜமாவே அவனோட ஏமாற்றம் ரொம்ப painful.
"காத்திருந்தவன் மனைவியை நேத்து வந்தவன் தூக்கிட்டு போன கதையா" - கிட்டத்திட்ட இந்த வரியில் புரியும் gentle அர்த்தம் மட்டும் தான் நான் கையாளும் உவமை.

Epi 23 ல Jega romba Pavam. ஆனாலும் he has no clue about கல்கி feelings towards Chiru.

இந்த கள்ளி கல்கி பிடிக்காதபப் எல்லாம் புலம்பின, ஒருவார்த்தை என்ர அத்தை மவனை பிடிச்சிருக்கு சொல்லிருக்கலாம்.

எஸ் எஸ் definitely Jagadhish Hurt is beyond words! And that too Chiru if from small age competitor na கூட தெரியாது, இப்போ திடீர்னு வந்து இப்படி நடக்கிறப்ப.பாவம்!

Jegaa feelings ezuthinaale it will come as short story pola..
 
🙏இந்த suggestion ரொம்ப நல்லா இருக்கு. எனக்கு அதை மட்டும் கடை பிடிக்க முடிந்தால்...

பரவாயில்லை பரவாயில்லை நம்ம தொனுறதை பேசிக்கலாம்.🤣🤣🤣
 
@Pavithra Narayanan
Correct
பவித்ரா மேல தான் mistake. சூர்யா என்ன செய்வார்.
அவரை மாதிரி true love devotee இல்லைனா இந்தியா எப்படி வல்லரசு ஆக முடியும்?
( நீங்க அம்பி, அந்நியன்னு split ஆகற gap -ல், நான் ரெமோ fan ஆயிட்டேன் )😂😂😂

Suryaagaaru kaga இதை கூட எத்துக்க மாட்டேனா நான்🤣🤣🤣💜💜💜
 
பங்காரம் எப்பிடி டா? எர்ர காரம் சாப்பிட்டும் இவ்வளவு sweet - ஆ பேசற? சூர்ய புத்ரன்டா நீ. வந்துட்டே இருக்காரு சூர்யா உன்னை investigate பண்ண.

loved this , அந்த சூர்ய புத்திரன் term super😍😍😍😍
 
Top