Yes. Pleasant nostalgia.@Pavithra Narayanan @Novelreader @Janavi @அமுதா சக்திவேல் just happened to see our conv.in this epi.... ஜாலியா இருக்கு எல்லா comments ம் திரும்ப படிக்க.....
Free ஆ இருக்கும் போது எல்லா epi லயும் படிக்கனும்.....
See அதுக்குள்ள re run பண்ணி 1 year ஆக போகுது..time flies
.
அதுவும் சிரு தொடக்கத்துல நம்மளை கோவப்படவச்சு( பெருசா....கமெண்ட் போட வெச்சு) போகப்போக அவன் பக்கம் சாய்க்கிற அழகு தான் இந்த கதைப்பயணத்தோட highlight.