Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 26

Advertisement

"அம்மா மனதில் இப்படி ஒரு ஏக்கம் இருக்குன்னு அப்பா தெரிஞ்சுக்கலை...." சிரூ சொல்றார் ;) ;) :p:p:p

இதைத்தான் நான் சொன்னேன்...சூர்யா மேல வருத்தம்ன்னு.....

@Pavithra Narayanan சரியா 🤗🤗🤗

அவங்கம்மா லவ் பண்ணுறது வீட்ல சொல்லல, வீட்டை பத்தி வீட்டுக்காரர் ட சொல்லல,

பாவம் சூர்யா எவ்வளவு செய்வார். இந்த யமுநாவுக்கு ரோஷம், போகல..

வாய் இல்லை கேட்டு போகணும்னு சொள்ளிருந்தா உடனே flight ticket potrulaar சூர்யா.

அந்த Sp சின்ன பையன், இஷ்டத்துக்கு அடிச்சு விடுவான் அவன் ஆளுக்கிட்ட
இவர்தான் போலீஸ் ஆகிட்டார் , வாம்மா தாத்தா பாட்டி பார்க்கலாம் அழைச்சிட்டு போயிருக்கலாம் ல.

Seriously speaking, he was n duty more , avanga spend panra time eh kammi, adhula paavam Suryaa kathai enga yosika. Andhamma ku Priyathammaa nu kuptaa podhumm....she will forget the world

அய்யோ unarchchivsathula இவ்வளவு சொல்லிட்டேன். இப்ப என்னை pesuvanagale கா.

Saaththukkudiyai நசுக்கிட்டென்🤣🤣🤣🤣🤣
 
அவன் ரெண்டாவது எபிலையே நினைப்பான் நினைக்கிறேன். அம்மா காட்டிக்கவில்லைநு.
 
அவங்கம்மா லவ் பண்ணுறது வீட்ல சொல்லல, வீட்டை பத்தி வீட்டுக்காரர் ட சொல்லல,

பாவம் சூர்யா எவ்வளவு செய்வார். இந்த யமுநாவுக்கு ரோஷம், போகல..

வாய் இல்லை கேட்டு போகணும்னு சொள்ளிருந்தா உடனே flight ticket potrulaar சூர்யா.

அந்த Sp சின்ன பையன், இஷ்டத்துக்கு அடிச்சு விடுவான் அவன் ஆளுக்கிட்ட
இவர்தான் போலீஸ் ஆகிட்டார் , வாம்மா தாத்தா பாட்டி பார்க்கலாம் அழைச்சிட்டு போயிருக்கலாம் ல.

Seriously speaking, he was n duty more , avanga spend panra time eh kammi, adhula paavam Suryaa kathai enga yosika. Andhamma ku Priyathammaa nu kuptaa podhumm....she will forget the world

அய்யோ unarchchivsathula இவ்வளவு சொல்லிட்டேன். இப்ப என்னை pesuvanagale கா.

Saaththukkudiyai நசுக்கிட்டென்🤣🤣🤣🤣🤣
ஹாஹா.... சூர்யா காரு... Strong support 💪💪🤠🤠🤠
 
Top