Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 26

Advertisement

வாய் இல்லை கேட்டு போகணும்னு சொள்ளிருந்தா உடனே flight ticket potrulaar சூர்யா
வாய் விட்டு கேட்டு அதுக்கு அப்புறம் செய்யறதுல்ல என்ன இருக்கு.....சொல்லாம செய்யனும் அப்பதான் கெத்து....
அந்த Sp சின்ன பையன், இஷ்டத்துக்கு அடிச்சு விடுவான் அவன் ஆளுக்கிட்ட
இவர்தான் போலீஸ் ஆகிட்டார் ,
Suryagaru விட இவன் score பண்ணா பொறாமைல பொங்கல் கூடாது.....நியாயம்னா நியாயமா இருககனும்
Seriously speaking, he was n duty more , avanga spend panra time eh kammi, adhula paavam Suryaa kathai enga yosika. Andhamma ku Priyathammaa nu kuptaa podhumm....she will forget the world
இந்த சுத்தல் தானே வேண்டாங்கறது

@Janavi ஏன் ஜி அந்த பொண்ணே சூர்யானா சுற்றமும் தெரியாது புரியாது .....நீங்க வேற உசுப்பேத்தி விட்டுடீங்க
 
கண்டிப்பா நம்ம ரெண்டு பேரும் யமுனாவே அசந்து போகற அளவுக்கு சூர்யாக்கு support பண்ணுவோம் தான். 😂
@Pavithra Narayanan @Novelreader யமுனாவே possessive ல பொங்கிற போறாங்க உங்க support பார்த்து
 
நான் 1st time கதை படிச்சப்பவே mention பண்ணின விஷயம் தான். சீரு சொல்லற எல்லாம் ok. Yet அவன் சொன்னானே எங்கம்மா தப்பு செஞ்சதுனாலே உங்க வீட்டுல விட்டுட்டாங்க தானேன்னு. அதை என்னால ஏத்துக்கவே முடியாது.
யமுனா தான் நல்லா இருக்கறதுனாலே மறுபடியும் வந்து வந்து சமாதானப்படுத்த முயற்சி செய்யலை. நல்லா இல்லைனா அடுத்தநொடி பிறந்த வீட்டையோ இல்லை அண்ணனையோ தானே தேடி வந்துருப்பாங்க.
பொண்ணைபார்க்கணும் என்கிற ஏக்கம் அவங்களுக்கும் இருந்துருக்கும் தானே. தப்பு, ஏக்கம் இரண்டுமே ரெண்டு பக்கமும் தானே இருக்கும்.

சீரு தன் காதலை பத்தி சொல்லறது எல்லாத்தையும் நான் ஒத்துக்குவேன். ஆனால் அவன் அம்மா - அப்பா விஷயத்துல அவனுக்கு ஒரு தலை பட்சமா மட்டும் தான் நியாயம் தோணும்.
அவனுக்கு ஒரு அத்தை அப்படி இருத்திருந்தால் சூர்யா வீட்டு reaction நமக்கு தெரிய வந்துருக்கும். எல்லாம் இந்த பிரபஞ்சம் செஞ்ச சதி 😂
 
@Pavithra Narayanan @Novelreader யமுனாவே possessive ல பொங்கிற போறாங்க உங்க support பார்த்து
அப்படி தான் நமக்கு தோணும். ஆனால் சூர்யாவே என் பிரியத்தமா ரொம்ப பயந்தவ. அவ என்ன செய்வா பாவம். நான் தான் அவ மனசில் உள்ள ஏக்கத்தை புரிஞ்சுகிட்டு கூட்டிட்டு போய் இருக்கணும்னு சொல்லி எனக்கு பெரிய பல்பு - ஐ கொடுத்துடுவார்.
 
எல்லாம் இந்த பிரபஞ்சம் செஞ்ச சதி
Ji neenga udaya ஒரு தலைபட்சமா/ பாரபட்சமா நடந்தார்னு சொன்னீங்க..... ஆனா ஆத்தர் எப்பவும் சூர்யாக்கு biased தானே கதையை எழுதி இருக்கிறார்.... அதை விட்டு பிரபஞ்சத்தை சொல்லறது சரியா :cool: :cool: :cool:
 
அப்படி தான் நமக்கு தோணும். ஆனால் சூர்யாவே என் பிரியத்தமா ரொம்ப பயந்தவ. அவ என்ன செய்வா பாவம். நான் தான் அவ மனசில் உள்ள ஏக்கத்தை புரிஞ்சுகிட்டு கூட்டிட்டு போய் இருக்கணும்னு சொல்லி எனக்கு பெரிய பல்பு - ஐ கொடுத்துடுவார்.
ஹாஹா.....
Yes.. இதை தான் நான் எதிர்பார்த்தேன் 👍 👍 👍 😂😂😂
 
Top