Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 27(2)

Advertisement

நிலாவே வா..... செல்லாதே வா...... :( :(
இது சீரு கல்கிக்கு)

ஆனா ஜெகா வ நினைச்சா அப்பு கமல் தான் ஞாபகம் வருது

ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை ஏன் குற்றம் சொல்ல வேண்டும்

தப்பு கணக்கை போட்டு தவித்தேன்
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன்

:(:(:(:(:(
 
Last edited:
டேய் ஜெகதிஷ்,
எப்படியாவது கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நினைக்கிறது காதல் இல்லடா பிடிவாதம். உனக்கு உன் விருப்பம் சொல்ல உதய் தான் கிடைச்சாரா? ஏன் முதலில் அஞ்சனாகிட்டயோ இல்லை அங்கைகிட்டயோ சொல்ல வேண்டியது தானே.
உதய் தானே எப்படியும் முடிவு எடுக்கறவர்ன்னு தானே அவர்கிட்ட சொன்ன.
கொஞ்சம் பொறு, தையல் காமிப்பாங்க அவங்க power -ஐ.

சீரு கொஞ்சம் பொறு. கல்கிகிட்ட கல்யாணத்துக்கு அப்புறம் சண்டை போடலாம். இப்ப அவளுக்கு support பண்ணு.

ஏம்மா கல்கி, உங்கப்பா விஷயம் சொல்லறப்பவே சீரு கையை பிடிச்சு இவருக்கு கல்யாணம் பண்ணிகுடுங்க உங்களுக்கும் நிம்மதி எனக்கும் சந்தோஷம்ன்னு சொல்ல வேண்டியது தானே.
அப்படி ஒன்னும் தையல் மகனுக்கு மனசு ஒடஞ்சுருக்காதும்மா. அத்தானும் சந்தோஷப்பட்ருப்பான்.
(நீ யமுனா செஞ்சதை செய்யக்கூடாதுன்னு யோசிச்சயோ? அத அப்படியே சீரு கிட்ட சொல்லு. இப்ப இருக்குற mood -க்கு பங்காரம் எர்ர காரம்
ஆகிடுவான்)
 
Last edited:
Top