Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா 27(2)

Advertisement

நான் உன்னை அஞ்சனா மாதிரி, ஒரு friend - ஆ தான் பார்க்கறேன்னு அவ சொல்றாதானே. அவளுக்கு வேற ஒருத்தரை பிடிக்கறது இல்லை இப்ப விஷயம் இவனை அவளோட வாழ்க்கைத்துணையா பார்க்க அவளுக்கு விருப்பம் இல்லை. அத அவ தெளிவா தானே சொன்னா. வீட்லயும் சின்ன வயதிலிருந்து முறை வெச்செல்லாம் பேச்சு இல்லை. இவன் அஞ்சனாவை எப்படி பார்த்தானோ அப்படி கல்கி இவனைப் பார்த்துருக்கா. இவனுக்கு அவ love தெரிய வேண்டிய அவசியமே இல்லை. தன்னை அவ அப்பிடி பார்க்க விரும்பலைங்கிறது தெரியற நேரத்துலயே கவுரவமா விட்டுறனும். Atleast அவளை convince பண்ணி தன் மனதை புரிய வைக்கும் எண்ணம் மிச்சமிருந்தால் அவ மனசு விட்டு பேசக்கூடிய அவளோட அக்கா அல்லது அம்மா மூலமா பேச முயற்சி செஞ்சுருக்கணும்.

அதை விட்டுட்டு அவ வெளிப்படையா யார் கிட்ட பேச பயப்படுவாளோ - about her marriage - அவர் கிட்ட போய் சொல்லறதுன்னா என்ன அர்த்தம். அவளை அவளோட அப்பா மூலமா lock பண்ணத்தானே நினைக்கிறான். இதுவே அவனோட அன்புக்கு அவமரியாதை தான்.

அதுவும் அவரோட உடல்நிலை சரியில்லாதப்ப, எல்லாரும் அமைதியா இருக்குறப்போ இவன் ஏன் முந்திக்கொண்டு சம்மதம் சொல்லணும். இவன் விருப்பம் தான் உதய்க்கு தெரியுமே. அது எப்படிப்பட்ட ஒரு செயல்?
(அவளுக்கு love வந்ததுல அவளே guilt - ல இருந்தா. சீரு தான் அவளுக்கு தைரியம் சொல்லி புரிய வெச்சு உன் படிப்பு முடியற வரை tension ஆகாதேன்னு சொல்லி வெச்சிருக்கான். I agree that Jagdhish is unaware about this. In such a state its quite normal for her not to reveal her love to others without heaitation. Jagadhish can't replace Anjana. Especially in these 3years they have a gap though they both are not realising that)
இப்ப இப்படி ஒரு இக்கட்டுல அவ அப்பாவை நினைச்சு பயந்து இருக்கும் நிலையை சாதகமாக்கி கொள்ள நினைப்பது ரொம்ப தப்பு.

அதையும் விடுங்க, இவன் arranged marriage தானே பண்ணிக்க நினைக்கிறான், அப்ப ஜெயராமன் கிட்ட சொல்லி பொண்ணு கேட்க சொல்ல வேண்டியது தானே இவன் எதுக்கு உதய்கிட்ட பேசணும். Love - ன்னா கல்கியை தானே சம்மதிக்க வைக்க try பண்ணனும் இல்லைனா பெரியவங்க மூலமா பேச வெச்சுருக்கணும். பெரியவங்க அவசரப் பட மாட்டாங்க. I mean Jeyaraman and Angai. மறைமுகமாவே இந்த சம்மந்தப் பேச்சு நின்னுருக்கும். காதலையெல்லாம் குறுக்கு வழியில் அடைய நினைப்பது கேவலம்.

ஒன்னு முக்கியமா சொல்லணும். இப்படியெல்லாம் ஜெகதிஷை செய்ய வெச்ச அந்த பிரபஞ்சத்தோட சதியை என்னால மன்னிக்கவே முடியாது.
லவ்ல இருக்குறவன் இந்த logic ellam யோசிக்க மாட்டான் ஜி.....எப்படி காரியம் easy ah முடியுமோ அதை தான் பார்ப்பான்
 
Madam என்ன தப்பு செஞ்சாங்க.......Siru vaa convince பண்ண...... ;) ;)
அவ family oriented girl அப்பா hospital ல இருக்கும் போது எப்படி எதிர்த்து பேசுவா..

போன எபில SP Dialogue எல்லாம் அடிச்சார்.....parents தான் first preference னு
Ipa pesa venam ..anda jagoda marriage mudinja apuram nidanama yosikatum, appa kita pesalama ,vendamanu...adhu varai appavoda health than romba mukiyam.. sp ipavum ready than pesa...kalki madam pesa viduvangala.. kalki oru step edutha thane Ava love kana value irukum..
 
S, correct than neenga solradhu.. idhe situation la ipa siru ipdi ninurndha kalki madam epdi porinji thalirpa siruva... hospital la irukum pothu sonathu ok, but epdi edhirthu pesuvana... Avanga appa kita edhuthu solalam. Oru pakkam yamuna yaraiyum yosikama avanga life start pananganu solra madri...kalki en avavum venum ,boovavum venumnu irukanum...let her take a strong decision..venuma vendamanu
அப்பா hospital ல இருக்கும் போது எப்படி எதிர்த்து பேசி எடுத்து சொல்லறது..... his health/life is more important than anything else at this point and hence kalki kept quiet. That doesn't mean that she will not tell his wish to her dad..... she thought of talking to him once his health is improved and back home....

Disagree with the last point....லவ் பண்ணா யாராவது ஒருத்தர் தான் வேணுமா என்ன..... she needs both of them ....
There is no question about selecting Siru here.... she yet to discuss about Siru with her dad...
 
லவ்ல இருக்குறவன் இந்த logic ellam யோசிக்க மாட்டான் ஜி.....எப்படி காரியம் easy ah முடியுமோ அதை தான் பார்ப்பான்
"Everything is fair in love and
war"- ன்னு சொல்ல வரீங்களா?
அப்படி தான்னா யமுனாவோட love அவங்களுக்கு சொல்லிக்குடுத்த logic -அயும் நாம குத்தம் சொல்லாமல் ஏத்துக்கணும். என்னால அது முடியாது. ஏன்னா என் பார்வையில் ரெண்டுமே தப்பு தான்.
அண்ணனுக்கு கஷ்டம் குடுக்குற love - ஐயே (யமுனாவோடது) நான்
secondary - ஆ சுயநலம்ன்னு நினைக்கிறப்போ, love பண்ணும் பொண்ணுக்கே ஏத்துக்க முடியாத love -ஐ (ஜெகதீஷோடது) எப்படி நியாயம்ன்னு ஏத்துக்க முடியும்?
அவளை புரிந்து கொள்ள முடியாத காதல் அவளை அவங்கப்பா மூலமா கல்யாணம் செஞ்சாலுமே நீடிக்கவும் செய்யாது, அவன் மனைவியிடம் எதிர்பார்க்கும் பரஸ்பர அன்பை பின்னாளில் அது பெற்றும் தராது.
 
Kalki idathula irunthu paarthaa intha time la appa hospitalised num pothu its not right time to oppose him. Atleast Jaga kitta sollirukalaam.

And Chiru idathula paartha kovam irukkum. But he should understand Kalki as well.

As we face each circumstance, we consciously or subconsciously make choices based on them.
So சூழ்நிலையை குற்றம்

சொல்லிக்கலாம் .
 
"Everything is fair in love and
war"- ன்னு சொல்ல வரீங்களா?
அப்படி தான்னா யமுனாவோட love அவங்களுக்கு சொல்லிக்குடுத்த logic -அயும் நாம குத்தம் சொல்லாமல் ஏத்துக்கணும். என்னால அது முடியாது. ஏன்னா என் பார்வையில் ரெண்டுமே தப்பு தான்.
அண்ணனுக்கு கஷ்டம் குடுக்குற love - ஐயே (யமுனாவோடது) நான்
secondary - ஆ சுயநலம்ன்னு நினைக்கிறப்போ, love பண்ணும் பொண்ணுக்கே ஏத்துக்க முடியாத love -ஐ (ஜெகதீஷோடது) எப்படி நியாயம்ன்னு ஏத்துக்க முடியும்?
அவளை புரிந்து கொள்ள முடியாத காதல் அவளை அவங்கப்பா மூலமா கல்யாணம் செஞ்சாலுமே நீடிக்கவும் செய்யாது, அவன் மனைவியிடம் எதிர்பார்க்கும் பரஸ்பர அன்பை பின்னாளில் அது பெற்றும் தராது.
I am considering both as 2 different things....

Even now I feel jaga didn't get enough time to convince Kalki.... he is in preconceived notion that kalki is not in favour of love so better to talk to parents and hence he didn't talk to her again about that...
if at all Kalki is not in love and jaga is the groom selected by her dad, there is a possibility of accepting him and post marriage it is jagan's action/ capability to gain/ re gain her love.

It is my opinion and All assumptions based on what if that had happened 😊 to convince/ support myself
 
Top