Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் வா வா என் தூர நிலா - FINAL

Advertisement

வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்...
இன்னும் இன்னும் நிறைய எழுதுங்க..
இப்படி எல்லாம் கதை சொல்லும் அழகு எல்லோருக்கும் கிடையாது......
சாட்சாத் சரஸ்வதி கடாட்சம்....
Thanks dear Pavima....
All the best
வாழ்க வளமுடன்
 
ரசிச்சு நிறைவா படிச்ச கதை❤❤❤ ஒரு சில எபி திரும்ப் திரும்ப படிச்சேன். சிரஞ்சீவி கல்கி காதல்ல மோதல்ல எதுலையும் சலச்சவங்க இல்லை💝💝💝சூர்யா யமுனா கதை நான் மிஸ் பண்ணிட்டேன் பவி. காளிதாசன் முடிச்சிட்டு பிரியங்கள் ரீரன் பண்ணுங்க.
 
ஜிஷ்ணுக்கு அடுத்து தெலுங்கு ஹீரோக்கள்னாவே ஒரு மயக்கம் வரவைச்சது நம்ம சிரு தான்😍😍😍😍ரீரன்லயும் முதல்ல படிச்ச அதே ஃபீலோட படிச்சேன்...அந்த ஃபீல குறையாம கொடுத்தது உங்க எழுத்து பவி மா😍...திரும்ப படிக்க ஆரம்பிச்ச போது ஜெகாக்கு தனிக்கதை கேட்ருக்கலாமோன்ற ஃபீல் முடிச்ச பிறகு ரொம்ப தோனுது🤧

அடு‌த்து காளிதாஸ்😍😍😍..நீங்க readers choice கேட்ட போதே இவனுக்கு தான் vote பண்ணேன்...கொஞ்ச நாளா மனசுக்குள்ள பிராண்டிகிட்டு இருக்கான்...
 
Top