Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ர(ரா)ம் - 6

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் மக்களே..

என்னடா இவ ரொம்ப நாள் கழிச்சு வந்தா ஒரு எபி போட்டா, மறுபடி காணாம போயிட்டா அப்படின்னு தான் பாக்குறீங்க...

என்ன செய்யட்டும் நான்...

திடீர்னு வேற ஊர்... வேற வீடுன்னு என் கணவரோட வேலை காரணமா மாறவேண்டிய சூழ்நிலை.. தள்ளி போட்டுட்டே இருந்தது.. மாற வேண்டிய கட்டாயம் இப்போ.. ஒரே வாரத்துல வீடு பார்த்து, பால் காய்ச்சி, எல்லாம் செட் பண்ணி, ரெண்டு குழந்தைகளை வச்சிட்டு ஒரு நிலைக்கு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு..

இப்போ ஓரளவு நார்மல் ஆகியாச்சு..

இதோ பதிவோட வந்தாச்சு..

எபி 6
 
Ellar veetulaium epadithan. Entha kanavanmargal ethavathu sola vendiyathu udane veliyil poga vendiyathu...😂😂😂 pavam pa entha pengal...
 
🤩🤩🤩 பவித்ராவுக்கு சித்தப்பா பாசம் 🤩🤩🤩 ராம்க்கு பொண்டாட்டி மேல பாசம் 🤗🤗🤗🤗

ராம் அவ சித்தப்பா குடும்பம் அவ மேல பாசம் இல்லாமல் நடந்துக்கிறாங்க அப்புறம் ஏன் இவ இவ்வளவு அக்கறை படுறா என்று கோவ படுறான் 😣😣😣😣
பவிக்கு அது புரியல 🧐🧐🧐

அவங்க எப்படி நடந்துக்கிட்டாலும் இத்தனை வருஷம் அவ நிம்மதியா பாதுகாப்பா இருந்ததுக்கு அவர் தானே காரணம் 🤓🤓🤓🤓🤓 அந்த நன்றிக்காக இவ அக்கறை காட்டுறா அது புருஷனுக்கு புரியல‌🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️

இப்படி பாதி பேச்சுல எழுந்து வெளியே போனால் எப்படி அவளை பத்தி புரிஞ்சுக்குவ 😴😴😴😴😴

மனோகர் கொஞ்சம் தன்மையா பேசலாம் பவி கிட்ட 😕😕😕😕 பொறுமையா எடுத்து சொல்லலாம் 🤭🤭🤗

 
Last edited:
ஹாய் மக்களே..

என்னடா இவ ரொம்ப நாள் கழிச்சு வந்தா ஒரு எபி போட்டா, மறுபடி காணாம போயிட்டா அப்படின்னு தான் பாக்குறீங்க...

என்ன செய்யட்டும் நான்...

திடீர்னு வேற ஊர்... வேற வீடுன்னு என் கணவரோட வேலை காரணமா மாறவேண்டிய சூழ்நிலை.. தள்ளி போட்டுட்டே இருந்தது.. மாற வேண்டிய கட்டாயம் இப்போ.. ஒரே வாரத்துல வீடு பார்த்து, பால் காய்ச்சி, எல்லாம் செட் பண்ணி, ரெண்டு குழந்தைகளை வச்சிட்டு ஒரு நிலைக்கு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு..

இப்போ ஓரளவு நார்மல் ஆகியாச்சு..

இதோ பதிவோட வந்தாச்சு..

எபி 6
Nirmala vandhachu 😍😍😍
 
Top