Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ர(ரா)ம் - 7

Advertisement

நிம்மதியை கொடு னா கெடு ன்னு கேட்டுச்சா? அச்சோ! சித்தப்பா கீழே விழுந்துட்டாரா.....
 
😍😍😍

கடவுள்கிட்ட எங்களோட நிம்மதியை கெடுன்னு வேண்டி இருந்தா, ஒருவேளை நிம்மதியை கொடுத்து இருப்பாரோ? 🤔🤔😁😁
 
பெத்த பிள்ளைகளுக்கு இல்லதா பாசம் வளர்ந்த பிள்ளை கிட்ட இருக்கு..
இதுல நன்றியுணர்ச்சி கடமை எங்க இருந்து வந்துச்சு...

மனோகர் பீங்கா சொல்லுறது எல்லாம் சரி ஆனா அத கொஞ்சம் தன்மையா சொன்னா அவளுக்கும் நிம்மதி இருக்கும் அதை விட்டு இப்படி பேசினா
 
Top