Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ர(ரா)ம் - 7

Advertisement

🤩🤩 பலராம் நிதானமா யோசித்து அவளை சமாதான படுத்திட்டான் 🤩🤩🤩

மனோகர் பிள்ளைங்க 👿👿👿👿👿 இவங்களுக்கு பெத்தவர் மேல் பாசம் இல்லை 😡😡😡 ஆனால் பவித்ரா நன்றியோடு பாத்துக்கணுமாம் 🥶🥶🥶🥶🥶இவங்களை வளர்த்து ஆளாக்கி வெளிநாடு போற அளவுக்கு உயர்த்துனாரே அதுக்கு என்ன செய்ய போறாங்க 🙁😕🙁😕🙁🙁😕😕

ஆத்தர் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு எழுதுனதுக்கு பாவம் பவி ராம் வாழ்க்கையில் கஷ்டம் வருதே 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣


இந்த மனோகர் கீழ விழுந்துட்டாரா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
Last edited:
கடவுளே எப்படியாவது காப்பாத்துங்கனு கேட்டா, காப்பாத்தாதீங்கனு அவரு காதுல விழும் போல 🙁
 
Last edited:
Top