பிரியங்கள்-22

Advertisement

திமிராய் நின்றிருந்தேன்
உயிராய் வந்தாயே
தனியாக நின்றிருந்தேன்
துணையாக வந்தாயே....

கொடுப்பதிலும் வாங்குவதிலும்
எடுப்பதிலும்
தருவதிலும்
இரு இதயம் இணைந்து
இரு கைகளும் பூட்டி கொண்டு
இணைத்தே இருக்கட்டும்
இணைந்தே சிந்திக்கட்டும்
ஒன்றாக...
ஊறியிராக...
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top