பிரியங்கள்-35 (Final)

Advertisement

Nice story .... Feel good story...
கதை படிக்கும் போது ஏதாவது குழப்பம் வரும் என்ன ஆகுமோ அப்படி தோனுச்சு .... ஆன கதையின் போக்கு நல்ல இருந்துச்சு...
அதிரன் தேவா நல்ல ஜோடி...
அதி அம்மா தங்கை தம்பி மாதிரி உறவுகள் எல்லாம் சான்ஸே இல்லை ..
தேவா அவினாஷ் பாசம்‌ சூப்பர்....
Introvert ஆளுங்களை பார்த்தால் இனி அதிரன் ஞாபகம் தான் வரும்...
 

Advertisement

Advertisement

Back
Top