Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா-1

Advertisement

ஹீரோவ அழ வைக்கிற நந்தினி நீ யாருமா எங்க இருக்க...
நீ மறக்காம நன்றியோடு இருப்ப ஆனா உனக்கு help பண்ண ஹீரோ என்ன பண்ணனும்????
 
பொன்னிலவன் குணமும் பொன் தான் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

பொன்னிலவன் இந்த அளவுக்கு வாழ்கையில் அடிபட்டு பேச்சு வாங்கி கலங்கும் போது மனசு பாரமா இருக்கு 🥺🥺🥺🥺🥺🥺.

அடேய் தடிமாடு கார்முகிலன் 😡😡😡😡😡😡😡😡😡உன் வாயிலேயே சூடு போடணும் 😤😤😤எப்படி காட்டு மிராண்டி மாதிரி பேசுற.
 
Top