Super ma
D divyamanjunath Member Member Friday at 7:26 PM #34 nilavanuku second kalyanam panalanu pallu mullakatha kulanthai mattum thaan kekala, semma timming sense priya interesting going waiting for next ud
nilavanuku second kalyanam panalanu pallu mullakatha kulanthai mattum thaan kekala, semma timming sense priya interesting going waiting for next ud
G Geethazhagan Well-known member Member Saturday at 10:35 AM #35 கவிதை ரொம்ப அருமை. ஒரு நுனி கூட உன்னை உணராத நந்தினியை மறந்துடு பொன்னா. பாவம் யசோ
S Sathya velusamy Well-known member Member Sunday at 8:05 PM #36 அம்மாடி யசோ நீ பேசுனதை உன் புருஷன் கேட்டிருந்தா என்ன நடந்திருக்கும்....எல்லாரையும் சிக்கல்ல விடுவபோல .....அந்த லூசு அதுக்கும் பொன்னன தான் பேசும்.... ஓடிப்போன நந்தினிக்கு இவ்வளவு feeling தேவையா ராசா???
அம்மாடி யசோ நீ பேசுனதை உன் புருஷன் கேட்டிருந்தா என்ன நடந்திருக்கும்....எல்லாரையும் சிக்கல்ல விடுவபோல .....அந்த லூசு அதுக்கும் பொன்னன தான் பேசும்.... ஓடிப்போன நந்தினிக்கு இவ்வளவு feeling தேவையா ராசா???
Dharani Well-known member Member Today at 1:32 PM #38 சொந்த அண்ணன் கிட்ட அப்படி என்ன போட்டியோ இந்த முகிலனுக்கு.... யம்மா யோசோ நீ பேசியதை மட்டும் உன் புருஷன் கேட்டான் இன்னும் வம்பா ஆகி போகும்... நந்தினி மாய மோகினியா நீ
சொந்த அண்ணன் கிட்ட அப்படி என்ன போட்டியோ இந்த முகிலனுக்கு.... யம்மா யோசோ நீ பேசியதை மட்டும் உன் புருஷன் கேட்டான் இன்னும் வம்பா ஆகி போகும்... நந்தினி மாய மோகினியா நீ