Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா - 4

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
ஹெல்லோஓஓஓ....

நான் கேட்ட கேள்விக்கு உங்க பதிலை தெளிவா சொல்லிருந்தீங்க.... பாயிண்ட்ஸ் நோடட்!!! மிக்க மிக்க நன்றி

இதோ ஹீரோயின் வருகை!!!
 
வானதி கண்ணா அப்பானு யாரை கூப்பிடுறா😮
கார்முகிலன் திருப்பூருல ஒரு குடும்பம் வச்சிருப்பான் போல. அனேகமாக பிள்ளை குட்டிகளோட இருக்கனும். அதனால்தான் தைரியமா சொல்கிறான் யசோதாகூட செக்கப் வரமுடியாதுனு🙄🙄🙄
 
Last edited:
சிஸ் எனக்கு என்னமோ நந்தினி தான் நிலவனுக்கு ஜோடினு தோணுது..... 🤔🤔 ஆனா நீங்க வேற ஒன்னு சொல்றிங்க 🫤🫤...

நந்தினி பத்தி இன்னும் கொஞ்சம் டீடெயிலா சொல்லி இருக்கலாம் 😁😁

முருகன் சூப்பரான பிறந்தநாள் பரிசு குடுத்து இருக்காரு நிலவனுக்கு 🫤😑

நைஸ் எபி சிஸ் 😍😍😍
 
ஹீரோயின் வருகை ன்னு தானே எபிசோடே போட்டுருக்கேன்... அப்றம் ஏன் சந்தேகம் வருது உங்களுக்கு யார் ஹீரோயின்னு🤭🤭🤭🤭🤭🤭🤭
 
அப்டியே வானதி அப்பா யாருன்னும் சொல்லிருக்கலாம் sis.

என் கணிப்பு தப்பான்னும் தெரியலையே...

இதுவா திண்டல் முருகனோட திருப்பம்..
வானதி அம்மாவோட புருஷன் தான் வானதியோட அப்பா👻👻
 
Top