Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா - 4

Advertisement

வானதி கண்ணா அப்பானு யாரை கூப்பிடுறா😮
கார்முகிலன் திருப்பூருல ஒரு குடும்பம் வச்சிருப்பான் போல. அனேகமாக பிள்ளை குட்டிகளோட இருக்கனும். அதனால்தான் தைரியமா சொல்கிறான் யசோதாகூட செக்கப் வரமுடியாதுனு🙄🙄🙄
அவ அம்மா புருஷனை
 
அப்டியே வானதி அப்பா யாருன்னும் சொல்லிருக்கலாம் sis.

என் கணிப்பு தப்பான்னும் தெரியலையே...


இதுவா திண்டல் முருகனோட திருப்பம்..
திண்டல் முருகன் திருவிளையாடல் போலங்க சிஸ்டர் 🤭🤭🤭🤭
 
அதே தான் sis..

என் instinct சொல்லுதே இன்னும் நந்தினி பொன்னிலவன் மனைவி தான்னு..
ஹீரோயின் வருகை ன்னு தான் போட்டுட்டேனே... அப்புறமும் ஏன் கெஸ் எல்லாம் பண்றீங்க🤭😂
 
Top