Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா - 5

Advertisement

திக்கு திக்கு ன்னு கதவைத் தட்டறதுக்கு போனா வேற பக்கம் கதவு நீக்குதே.
நந்தினி பிரிஞ்சு போனதுல நெறைய உள்குத்து வெளிக்குத்து இருக்கும் போலயே🙄🙄🙄🙄🙄🙄.
அண்ணனோட மனசு தம்பிக்கு தெரியுது. அப்பறமேன் யசோவோட இணைகூட்டி பேசறான்.?
யசோவ காயப்படுத்த பேசற மாதிரி தெரியுது.

நந்தினி விலகிப்போன காரணம் காருக்கு தெரியும் போல‌.
அதனாலதான் எல்லாரையும் வார்த்தையால வறுக்கறான் போல.
புது முகம் யாரா இருக்கும்?🤔🤔🤔🤔🤔
யசோதாவ டார்ச்சர் பண்ணா ராதா உண்மைய சொல்லுவாங்க என்று எதிர் பார்க்கிறானோ 🧐🧐🧐🧐🧐🧐
 
கார்முகிலன் ரொம்ப மோசம் இல்லை போல ஆரம்பத்துல..... அண்ணன் தம்பி சாதாரண போட்டி பொறாமை வன்மமா மாற யசோ தான் காரணமா இருப்பாளோ.... 🤔🤔🤔🤔 யசோவை விரும்பித் தான் கல்யாணம் பண்ணி இருக்கான் ஆனா அவ விருப்பம் நிலவன் மேல.... 🙄🙄🙄🙄
ராதா, யசோதா மேல தான் டவுட் அதிகமாகுது நந்தினி வீட்டை விட்டுப் போனதுல..... 😒
 
அரசு விடுமுறை என்றும் பாராது இராக்கண் விழித்து எபி எழுதியிருக்கிறேன்.
தக்க கமெண்ட்ஸ் அளித்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...
வருகிறேன்...!!!

Nee kolapura azhgukku comments Vera ketpiya nee... nandhini ku nijama Vera kalyanam aacha?
 
🙌🙌🙌 இது பாயிண்ட் மச்சீ
எனக்குமே முகிலனுக்கு உண்மை தெரியும்னு தான் தோணுது.... அவனுக்கு நந்தினி திருப்பூர் ல இருக்கறது கூட தெரியும் போல.....
 
போன எபி வரை முகிலனை கன்னா பின்னான்னு திட்ட வச்சிட்டு இந்த எபில எல்லாரும் அவன் நல்லவனா இருப்பானோ என்று ஃபீல் பண்ண வச்சுட்டீங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

எதுக்கும் ஒரு நாலு பிட்டை சேர்த்து போட்டு வைப்போம் 🤣 🤣 🤣 ஆத்தருக்கு தேவை பட்டால் யூஸ் பண்ணிக்கட்டும் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
வேலை அதிகம் இருந்தால் திரூப்பூரிலே தங்கிக்குவான் என்று சொன்னாங்களே 🥺 🥺 ஒரு வேளை இப்போ வந்தது முகிலனா இருக்குமோ 🤔 🧐 🤔 🧐
 
ஒருவேளை அப்படி கூட இருக்குமோ😂😂😂
வந்தது அவனா இருந்தா அந்த குழந்தை யாருதா இருக்கும் ??????? 😂😂😂
 
Top