Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா - 6

Advertisement

அடடா முகிலனுக்குள்ள இப்படி ஒரு காதல் மன்னனா. குற்றமுள்ள நெஞ்சு இவனுக்கு அதனால்தான் யசோதாவும் இவன் மாதிரி இருப்பானு நல்ல விதமா கற்பனை பண்ணி இருக்கான்😡😡😡
 
Last edited:
🤩🤩🤩 அட காரு சொப்பன சுந்தரிய வச்சிருக்கிறது கன்பார்ம் ஆகிடுச்சு 🤗 🤗 🤗 🤗 🤗 🤗 🤗

யசோ உண்மை தெரியும் போது காரு பார்ட்ஸ் எல்லாம் அக்கு அக்கா கழட்டுவாளா 🥶🥶🥶🥶🥶

ராதா ஜெயா உங்கள் குணத்துக்கு தான் இரண்டாவது உள்ளது இப்படி அமைஞ்சிருக்கு 🤭🤭🤭🤭🤭🤭
 
Last edited:
அருமையான பதிவு 🤩🤩🤩🤩
யசோவுக்கு இப்போதைக்கு பிள்ளை பாக்கியம் இல்லை என்றால் எதிர் காலத்தில் வருமா.....???!!!! அப்படி என்றால் யார் மூலமாக...???!!! 😨😨😨

முகிலன்.... கொஞ்சல் எல்லாம் ஜாஸ்தியா இருக்கே 🤬🤬😤😤😠😠😖😖

ராதா.... நீங்க பேசறது உங்களுக்கு ஆவது புரியுதா ☹️☹️😕😕☹️

ரைட்டர் ஜி....‌Suspense reveal பண்ணாமலே முடிச்சாச்சு 🥺🙄🙄🥺🥺😥😥
 
Last edited:
Apdiye அந்த கட்டைய காரு கு பார்சல் பண்ணிடுங்க.. அய்யப்பா என்னா பதட்டம் என்னா அக்கறை..😬😬😬 இவன் இப்டி தான் நு guess than.. ipo unmai agittu...

இவன் தப்பா இவளோ பண்ணிட்டு என்னா பேச்சு பேசுறான்.. அத மறைக்க தான் அம்புட்டு பேச்சு🤦🤦 இவன போய் கட்டி வச்சு பெரிய தப்பு பண்ணிட்ட நிலவா 😒😒 பாவம் யசோ..

எனக்கு என்னமோ ராதா தான் நந்து வ அனுப்பி வச்சு இருப்பாங்கன்னு தோணுது 😡😡😡

எப்போ அந்த காரு மாட்டுவான் 😡😡
 
Top