Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா - 6

Advertisement

அடேய் காரு உனக்கு இன்னொரு குடும்பம் இருக்கா 🧐🧐🧐🧐

அப்பறம் ஏன் டா அந்த யசோவ கல்யாணம் பண்ணிகிட்ட 🧐🧐🧐


எனக்கு இந்த ராதா மேல டவுட் அதிகம் ஆகிட்டே போகுது 😡😡😡

கண்டிப்பா இந்த ராதா தான் நந்தினிய வீட்ட விட்டு வெளிய அனுப்பி இருப்பாங்க 😡😡😡😡

அவளை வெளிய அனுப்பிட்டு யசோவ நிலவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க பிளான் பண்ணி இருப்பாங்க 🧐🧐 ஆனா அவன் முடியாதுனு சொல்லி காருக்கு பண்ணி வெச்சி இருப்பாங்களோ.... 🧐🧐🧐🧐🧐
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அப்ப மிஸ்டர் காருக்கு இன்னொரு பொண்டாட்டி இருக்கா?😬😬😬😬 😤😤😤😤😤😤
இரண்டு வயசுக்கு மேலே புள்ள இருக்குது. பொண்டாட்டி பேரு மீனாவாம்?.
சோசியக்காரன் சொன்னது நெசந்தான் போலயே.🫢🫢🫢🫢
அடப்பாவி இதுக்கு தான் வூட்ல கூத்து கட்டுனியோ?.

இவனோட முதுகை இவன் பாக்கறதே இல்லை போல அடுத்தவிக முதுகுல அது ஒட்டியிருக்கு இது ஒட்டியிருக்குன்னு சடவே தீராம பேசிட்டே இருக்கான்🫤🫤🫤🫤🫤
யாரது புதுசா இளங்கோ?🙄🙄🙄🙄🙄. இவன்தான் கதவத் தட்டுன ஆளா இருக்குமோ?🤔🤔🤔🤔🤔🤔
 
யாருப்பா அது போன எபில காரு நல்லவன் என்று கமெண்ட் போட்டது 🤪🤪😝😝😄😄😄😃😃😃😝🤣🤣🤣😄😄😃😃😃😃😃😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝
கமெண்ட்ஸ் மட்டுமா போட்டிங்க....... இந்த எபில தான் காரு நல்லவனா இருக்கான், வல்லவனா இருக்கான் ன்னு எல்லாம் கமெண்ட்ஸ் பண்ணீங்களே??
அந்த அப்பரசண்டிஸ் எல்லாம் line ல வாங்க பார்ப்போம்
 
கமெண்ட்ஸ் மட்டுமா போட்டிங்க....... இந்த எபில தான் காரு நல்லவனா இருக்கான், வல்லவனா இருக்கான் ன்னு எல்லாம் கமெண்ட்ஸ் பண்ணீங்களே??
அந்த அப்பரசண்டிஸ் எல்லாம் line ல வாங்க பார்ப்போம்
🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ மச்சீ நாங்க எப்ப நல்லவன் வல்லவன் ன்னு சொன்னோம் .
கதவைத் தட்டறதுல கன்பூஸ் பண்ணுன ஆத்தர் ஜீ தான் சம்பவத்துக்கு காரணம் .
நாங்க நந்தினி வெளியேறுனதுக்கு காரணம் அவனுக்கு தெரியும் ன்னு தான் சொன்னோம். அதனால எல்லாரையும் வறுக்கறான்னு சொன்னோம்.
ஆனா இப்ப கூட டவுட்டு இருக்கு?🙄🙄🙄🙄
 
நீ தானம்மா அந்த குயில்??
தானா வந்து wanted uh வண்டியில் ஏறுறீங்களே மா??
உங்களை தான் முதலில் கும்மனும்.
சிஸ் அவனுக்கு சப்போர்ட் பண்ணலயே.... நந்தினி வெளிய போனதுக்கு காரணம் அவனுக்கு தெரியும்னு தானு சொன்னோம் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Top