Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா - 6

Advertisement

அருமை பிரியா மா.
இந்தா பூனைக்குட்டி வெளில வந்துடுச்சுல??
தான் திருடி பிறரை நம்பான் கதையாவுல இருக்கு இந்த காரு கதை?
எதுக்கு பொன்னனை இந்த காரு கரிச்சு கொட்டுறான் ன்னு இப்போ தானே புரியுது.
அந்த வீடு, சொத்து எல்லாம் இவனுக்கு வேணும்ல? அதுக்குதான் யசோவை கொசுறாக கல்யாணம் பண்ணி இருக்கான் ராஸ்கல்.
வைஷு சிஸ் தான் முதல்ல அவனை நல்லவன் என்று ஆரம்பித்து வச்சாங்க🤣🤣🤣🤣🤣🤣தனியா ஃபீல் பண்ணி கிட்டு இருக்காங்களேன்னு நாங்கள் கூட ஜாயின் பண்ணோம் 😎😎😎😎😎😎😎
 
வைஷு சிஸ் தான் முதல்ல அவனை நல்லவன் என்று ஆரம்பித்து வச்சாங்க🤣🤣🤣🤣🤣🤣தனியா ஃபீல் பண்ணி கிட்டு இருக்காங்களேன்னு நாங்கள் கூட ஜாயின் பண்ணோம் 😎😎😎😎😎😎😎
images-72.jpeg
யோவ் உதி மச்சீ நீங்க தான் அவனைய ஆத்தர் ஜீ நல்லவன்னு சொல்லவச்சுட்டாங்க ன்னு சொன்னீங்க டா.
நாங்க நந்தினி வெளியே போனதோட பிண்ணனி காருக்கு தெரியுமோ ன்னு டவுட்டு தான் பட்டோம்‌
 
நல்ல வேளை நான் அவன நல்லவன்ற வட்டத்துக்குள்ள கொண்டு வராம "கார்முகிலனுக்கு யசோ மேல கண்ணோ மூக்கோ (either good or bad) இருந்துருக்கும் போலவே"ன்னு தான் போட்ருக்கேன் ;)

கதவ தட்டுனவர காட்டாமலேயே போய்ட்டீங்களே sis.. தட்டிட்டே இருந்தா கை வலிக்கும்ல..

ரெண்டு வயசுல பொண்ண வச்சிட்டு அங்க ஆதர்ஷ கணவனா இருந்துட்டு இங்க யசோவ படுத்தி எடுக்கறான் bloody rascal.
 
வைஷு சிஸ் தான் முதல்ல அவனை நல்லவன் என்று ஆரம்பித்து வச்சாங்க🤣🤣🤣🤣🤣🤣தனியா ஃபீல் பண்ணி கிட்டு இருக்காங்களேன்னு நாங்கள் கூட ஜாயின் பண்ணோம் 😎😎😎😎😎😎😎
பார்றா ஒப்புதல் வாக்குமூலம் எல்லாம் wanted uh வருது........
 
Top