Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா - 7

Advertisement

There must be some past with Yaso, (as our detective Uthi ma said Yaso liked Nilavan and did something to chase Nanthini out of Nilavan’s life) :cool: :cool: :cool:. It’s a big joke that Muhilan talking about wrong doing, ha, ha, ha, 🤣 🤣 🤣, who has another woman and child. Writer gi, please bring that kedukedda jenmam and his double life out soon, may be in one of your teasers, ha, ha, ha 🤣🤣🤣
 
இதானா அந்த குட்டி எலி ஆபிசர்....

இந்த யசோ என்ன பண்ணா, காருக்கு என்ன தெரியும்,இளங்கோ நந்தினி புருஷன் நிலவன்னு கண்டுபுடிச்சுடானா‌
இப்படி நாங்க இதையெல்லாம் நினைச்சு மண்டைய பிச்சிக்கோணும் .....அதானே உங்க plan
 
அருமை பிரியா மா.
ஏற்கனவே நிறைய நாளு லீவு, இதில் ரெண்டு நாள் லீவு வேற.
இன்னிக்கு எபி 2 mins நூடுல்ஸ் மாதிரி குட்டியா கொடுத்துட்டிங்க.
 
இல்லை மச்சீ. நம்ம பக்கத்து டிஸ்டிரிக் தான் வருது.
என்ன இருந்தாலும் கோவையும் திருப்பூரும் ஒன்னுக்குள்ள ஒன்னு தானே 🤪 😉 😉 😝 😝 😆 அதனால் சொப்பன சுந்தரி உங்க ஊரு தான் 🤩 🤩 🤩 🤩 🤩 🤩
 
Top