Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா - 7

Advertisement

எங்க ஹீரோவ காட்ட சொன்னா நீங்க அந்த நாரவாய் காருவ காட்டுறிங்க அவனோட ரொமான்ஸ் காட்டுறிங்க.... 😤😤

ஹீரோயின் ஒரு எபி வந்தாங்க அவளோ தான் ஆளு எஸ்கேப்..... 😲😲

எப்பா இளங்கோவா யாரு கிட்ட காட்ட எங்க நிலவன இப்டி போட்டோ எடுக்குற.... ஒருவேளை நந்தினிக்கா..... 😵😵

யசோ தான் நந்தினி வெளிய போக முக்கிய காரணமா இருப்பாளோ😨😨😨
 
அருமையான குட்டி பதிவு 🤩🤩🤩

கார் _ யசோ.... கிரைம் பார்ட்னர் என்கிற வார்த்தை இவங்களுக்கு மிகச் சரியாக பொருந்தும் போல 😕😕☹️☹️☹️

கார்முகிலன்....

நான் தப்பு பண்ணுனேன் நல்லா கேளு பண்ணுனேன் இப்ப பண்ணல....

அவன் தப்பு பண்ணுனேன் என்று சொன்னது.... யசோவை காதலிச்சதை 😥😥😥 இப்ப பண்ணல என்று சொன்னது தற்போது யசோ மீது எந்த பிரியமும் நாட்டமும் இல்லை என்பதை 😨😨😨

ஹீரோ கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியாக சுத்திக்கிட்டு இருக்காரு 😧 😧 😧 வில்லனுக்கு ரொமான்ஸ் வைக்கிறாங்க 😕😕😕 வித்தியாசமான கதையாக இருக்குமோ 🙄🙄🙄

ரைட்டர்....👇👇👇

5cfef571f200ede415538c9e6673f313fd6c33dd02a811e57427d54c2d8492ff.0.JPG
 
அருமையான குட்டி பதிவு 🤩🤩🤩

கார் _ யசோ.... கிரைம் பார்ட்னர் என்கிற வார்த்தை இவங்களுக்கு மிகச் சரியாக பொருந்தும் போல 😕😕☹️☹️☹️

கார்முகிலன்....

நான் தப்பு பண்ணுனேன் நல்லா கேளு பண்ணுனேன் இப்ப பண்ணல....

அவன் தப்பு பண்ணுனேன் என்று சொன்னது.... யசோவை காதலிச்சதை 😥😥😥 இப்ப பண்ணல என்று சொன்னது தற்போது யசோ மீது எந்த பிரியமும் நாட்டமும் இல்லை என்பதை 😨😨😨

ஹீரோ கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியாக சுத்திக்கிட்டு இருக்காரு 😧 😧 😧 வில்லனுக்கு ரொமான்ஸ் வைக்கிறாங்க 😕😕😕 வித்தியாசமான கதையாக இருக்குமோ 🙄🙄🙄

ரைட்டர்....👇👇👇

View attachment 9285
வில்லனுக்கு அவன் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் வச்சா பரவாயில்லை இது வேற மாதிரி ரொமான்ஸா இருக்கே 😄 😄 😄 😄 😄 😄 😄 😄 😄
 
வில்லனுக்கு அவன் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் வச்சா பரவாயில்லை இது வேற மாதிரி ரொமான்ஸா இருக்கே 😄 😄 😄 😄 😄 😄 😄 😄 😄
பொண்டாட்டி கூட ரொமான்ஸ் வெச்சா அரைத்த மாவையே அரைச்சா மாதிரி இருக்கும் மா 😜😜🤪🤪😝😝 ரைட்டர் வித்தியசமாக யோசிச்சிருக்காங்க 🤓🤓🤓
 
அப்போ யசோ தான் பிளான் பண்ணி நந்தினியை துரத்தி விட்டுருக்கா நிலவன் மேல இருக்க காதலுக்காக.....😡

முகிலன் முன்னாடி பண்ணின தப்புன்னு இவளை காதலிச்சதை கல்யாணம் பண்ணினதை தான் சொல்றான் போல...
அதுசரி பிடிக்கலைன்னா டிவோர்ஸ் பண்ண வேண்டியது தானே அவளை வச்சுக்கிட்டே இன்னொரு குடும்பம் இதுல நியாயவாதி மாதிரி அவளை தப்பா வேற பேசுறான்....🤬
இரண்டுமே சரியில்லை.....😈

இளங்கோக்கு நிலவனை தெரிஞ்சுருக்கு..... 😒
 
Top