Nice
Nice Epdum dum en kalyaanam 09.1 - Tamil Novels at TamilNovelWriters
Episode 09 சண்முகம் தன்னால் முடிந்தவரை வீரகேசரியின் பின்புலத்தை ஆராய்ந்தார். இருவரும் உள்ளூர் தான் என்பதாலும், வீராவை அவன் இருக்கும் இடங்களில் பலருக்கும் தெரிந்ததாலும், அவருக்கு விசாரிக்க வசதியாய் இருந்தது. விசாரித்த வரை ஒரு குற்றமும் சொல்லும்படியாக இல்லாமல் போனது சண்முகத்துக்கு அத்தனை...tamilnovelwriters.com
டும் டும் என் கல்யாணம் 09.2 - Tamil Novels at TamilNovelWriters
தனது அலுவக அறையில் அமர்ந்து வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தான் வீரா. கவனம் செய்யும் வேலையில் இருந்தாலும், மனதில்… ‘விசாரிச்சுட்டு போன் பண்ணுங்கன்னு சொன்னோம் தான், அதுக்காக இத்தனை நாளாவா விசாரிக்குறாங்க! ச்ச! இந்த அம்மாவை சொல்லணும்… ஒழுங்கா சரி’ன்னு சொல்ல வந்தவங்களை ‘விசாரிங்க, யோசிங்க’ன்னு...tamilnovelwriters.com