Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் டும் ! டும்! என் கல்யாணம் - 26

நீலாவுக்கு டெய்லி ஃபோன் பண்ணி அஷ்டாவ பத்தி கேட்டுக்குவானா🙄..அப்ப டைவர்ஸ் அது இதுனு பேசினது எல்லாம் சும்மா அதிர்ச்சி வைத்தியமா கோபால்😄

மிஸ்டர்.சண்முகம்..ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டிங்க
 




Srd. Rathi

Well-known member
Member
சொன்ன மாதிரி செஞ்சிட்டாளா... இல்ல சும்மா தொங்க விட்ருக்காளா
 




saroja

Well-known member
Member
😜😏நீலா சண்முகம்
இப்படி தீடீர்னு ரொமான்ஸ்ல
இறங்க
மக அங்க சேலையை தூக்குல
போட்டுட்டு
தூங்கிட்டாளா

டெய்லி பொண்டாட்டி
என்ன செய்றானு மாமியார்
வீராக்கு ரன்னிங் கமெண்ட்ஸ்
🤑😊
 








Top