புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 11.1 - Tamil Novels at TamilNovelWriters
புது மஞ்சள் புது தாலி அத்தியாயம்10.2 பெரியாத்தா தெளிவாக சொல்லிவிட்டார். உன் குடும்பத்தை கட்டு படுத்த முடியவில்லையென்றால் பூர்ணாவோட உன் பழக்கத்தை நிப்பாட்டு, உங்கள் பணமும், பவுசும் உங்களோட, அதற்காக அடுத்த வீட்டு பெண்ணை அவமதிக்க கூடாது என்று. அவருக்கு ஆற்றாமை இன்னும்...