Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புது வெள்ளை மழை 13

Advertisement

:love::love::love:

நந்தா கயல் கிட்ட ஸ்லோவா மூவ் பண்ணுறான்...
அவனோட கரிசனத்தில் அவன் போனதும் அவனை தேடப்போறா...

வக்கீலு போலீஸ் துப்பாக்கி எடுத்து சுட்டுட போறார்... அவர் பொண்டாட்டியை அளவுக்கு மேல காலாய்க்கிரப்பா...

மெரினா பீச்சுக்கு மஹாபலிபுரத்துக்கும் வித்தியாசம் இப்போ கயலுக்கு தெரியும்... இனி ஒரு பையன் ஏமாத்த முடியாது...

கயலுக்கு டாக்டர் கொடுக்கும் டிரீட்மென்ட்...
மாத்திரை போட்டால் நல்ல தூக்கம் வரும் கனவே வராது...
இந்த அப்ரோச் தான் டாக்டர்ஸ் க்கு தேவை...

லாஸ்ட் வீக் பையனுக்கு fever னு ஒரு டாக்டர் கிட்ட போனோம்...
கொரோனா இருப்பதால் தொட்டு பார்க்கிறது temperature பார்க்கிறது எதுவும் இல்லை... ஜஸ்ட் நம்ம கிட்ட என்னாச்சு னு கேட்டுட்டு டேப்லேட்ஸ்... இன்ஜெக்சன் போடா சொன்னதால ஒரு இன்ஜெக்சன் அதுவும் பழைய காலத்துல போடுற மாதிரி ஒரு பெரிய பாட்டில் ல இருந்து எடுத்தார் சிரிஞ் ல... குறையலைனா கொரோனா டெஸ்ட் கிட வாங்கிட்டு ஈவினிங் வாங்கன்னு சொல்லிட்டார்...
இதெல்லாம் என் பையன் நல்லா நோட் பண்ணிகிட்டான்...
fever 3 நாள் ஏறி இறங்கி ஒரு வழியா போச்சு...

நேற்று என் அண்ணன் பொண்ணுக்கு 103 fever... அதே டாக்டர் கிட்ட கேட்டால் 6.30 க்கு மேல வாங்க னு சொன்னாங்க...
என் பையன் அங்கே போகணுமா னு அவர் பண்ணினதெல்லாம் லிஸ்ட் அவுட் பண்ணினான்... அவர் ஒண்ணுமே சொல்லமாட்டார்... உடனே குறையவும் செய்யாது னு சொல்லிட்டான்...
சரி வேண்டாம் னு இன்னொரு டாக்டர் கிட்ட போனோம்...
ரூம் உள்ளே நடந்து போறப்போவே அவ தள்ளாடி நடக்கிறதை பார்த்துட்டு டீஹைடிரேட் ஆகிட்டாங்க... சோ இன்ஜெக்சன் வேண்டாம்... போட்டால் மயக்கம் கூட வந்துடும்... அதானால் rehydrate பண்ண எலெக்ட்ரால் 2 பாக்கெட் தண்ணில கலந்து குடிக்க வைங்க... னு சொல்லி temperature பார்த்துட்டு காய்ச்சல் இல்லை னு சொல்லி மற்ற டேப்லெட் மட்டும் (2 டேப்லெட் ஒன்லி நைட்) குடுத்து அனுப்பினார்... ஒரே நேரத்தில் எழுந்துட்டா...
சோ டாக்டர்ஸ் னா டிரீட்மென்ட் கொடுக்கிறது ஒரு பக்கம் இருந்தாலும் நம்ம கிட்ட கேட்டு அது என்ன னு விளக்கி ஒண்ணுமில்லை னு சொல்ற வார்த்தையிலே பாதி நோய் போய்டும்...
patients க்கும் ஒரு தெம்பு வரும்...
 
Last edited:
Top