Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புது வெள்ளை மழை 3

Advertisement

:love::love::love:

இந்த காலத்தில் ஊர்ல பெரிய மனுஷன் போரவையில் பல அயோக்கியர்கள் தான் இருக்காங்க...
நல்ல மனுஷங்க இருந்தால் நல்லதை சொல்லி அவங்களை இன்னும் நெல்லைக்கு ஏத்திவிடுவாங்க...
அயோக்கியனுங்க இவங்களை கைல வச்சுட்டு ஆதாயம் தேடுவான்...
இந்த கொய்யா-க்களை முதலில் போட்டு தள்ளனும்...

ஏம்பா லையர்... யுத்த பூமியில் பெண்கள் கிடையாதா???
இல்லை பார்க்கக்கூடாதா???

சொன்னாலும் சொல்லாட்டியும் ரஜினி மம்மூட்டி நண்பர்கள் ஜோடி கொடுத்த இம்பாக்ட் ரொம்ப அதிகம் தான் :love: :love: :love:
 
Last edited:
Top