இந்த காலத்தில் ஊர்ல பெரிய மனுஷன் போரவையில் பல அயோக்கியர்கள் தான் இருக்காங்க...
நல்ல மனுஷங்க இருந்தால் நல்லதை சொல்லி அவங்களை இன்னும் நெல்லைக்கு ஏத்திவிடுவாங்க...
அயோக்கியனுங்க இவங்களை கைல வச்சுட்டு ஆதாயம் தேடுவான்...
இந்த கொய்யா-க்களை முதலில் போட்டு தள்ளனும்...
ஏம்பா லையர்... யுத்த பூமியில் பெண்கள் கிடையாதா???
இல்லை பார்க்கக்கூடாதா???
சொன்னாலும் சொல்லாட்டியும் ரஜினி மம்மூட்டி நண்பர்கள் ஜோடி கொடுத்த இம்பாக்ட் ரொம்ப அதிகம் தான்