புது வெள்ளை மழை 4 :) :)
A Admin Admin Member Nov 8, 2021 #1 புது வெள்ளை மழை 4 https://tamilnovelwriters.com/புது-வெள்ளை-மழை-4/
S saroja Well-known member Member Nov 8, 2021 #2 என்ன நடந்தது கயல் வாழ்க்கையில் நந்தா என்ன செய்ய போறானோ
G Geethazhagan Well-known member Member Nov 8, 2021 #5 கயல் விழிய கொல்ற அளவிற்கு அவங்க அண்ணன்களுக்கு என்ன கோபம். அவ லவ் பண்ணி கல்யாணம் பண்ண அந்த பையன கொன்னுட்டாங்களா சாதிக்காக. Last edited: Nov 8, 2021
கயல் விழிய கொல்ற அளவிற்கு அவங்க அண்ணன்களுக்கு என்ன கோபம். அவ லவ் பண்ணி கல்யாணம் பண்ண அந்த பையன கொன்னுட்டாங்களா சாதிக்காக.
Joher Well-known member Member Nov 8, 2021 #7 இவனெல்லாம் ஒரு உடன்பிறப்பு... இப்படி பேசுறதை கேட்டால் அம்மா சொல்லத்தான் செய்வாங்க உன் பொண்ணையும் அப்படிதான் பண்ணுவியா னு... ஆனால் அப்போ மட்டும் கோபம் வரும் இவனுங்களுக்கு... அன்பரசுக்கு சங்கூத ரெடி ஆகுறான் நந்தா... Last edited: Nov 20, 2021
இவனெல்லாம் ஒரு உடன்பிறப்பு... இப்படி பேசுறதை கேட்டால் அம்மா சொல்லத்தான் செய்வாங்க உன் பொண்ணையும் அப்படிதான் பண்ணுவியா னு... ஆனால் அப்போ மட்டும் கோபம் வரும் இவனுங்களுக்கு... அன்பரசுக்கு சங்கூத ரெடி ஆகுறான் நந்தா...