Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புது வெள்ளை மழை 4

Advertisement

:love: :love: :love:கயல் விழிய கொல்ற அளவிற்கு அவங்க அண்ணன்களுக்கு என்ன கோபம். அவ லவ் பண்ணி கல்யாணம் பண்ண அந்த பையன கொன்னுட்டாங்களா சாதிக்காக.
 
Last edited:
:love: :love: :love:

இவனெல்லாம் ஒரு உடன்பிறப்பு...
இப்படி பேசுறதை கேட்டால் அம்மா சொல்லத்தான் செய்வாங்க உன் பொண்ணையும் அப்படிதான் பண்ணுவியா னு...
ஆனால் அப்போ மட்டும் கோபம் வரும் இவனுங்களுக்கு...

அன்பரசுக்கு சங்கூத ரெடி ஆகுறான் நந்தா...
 
Last edited:
Top