Joher Well-known member Member Aug 25, 2019 #13 உன்னை ஒரு பொண்ணுகிட்ட புடிச்சி குடுக்கும் வரை உங்கப்பா ஓயமாட்டார் போலிருக்குதே........ நீ என்னன்னா பொண்ணு கேட்டு வர்றேன்னு சொல்லிட்யிருக்க........ மாமியாருக்கு பொண்ணுங்க போட்டோ பார்த்தால் கிலியாகுதே...... பையனை விட அம்மாக்கு தான் கஸ்தூரி ரொம்ப பிடிக்குது போல......... அப்பாக்கள் முறைக்கிறாங்களே....... அக்கா சொன்னா மட்டும் கேட்டுடுவாங்களா??? மாமாவையாவது கரெக்ட் பண்ணிருக்கணும்.......... இப்போ பாரு வெளியூர் மாப்பிள்ளை கொண்டுவந்துட்டார்.......... இப்போ என்ன பண்ண போற கண்ணா கமலா கண்ணா???
உன்னை ஒரு பொண்ணுகிட்ட புடிச்சி குடுக்கும் வரை உங்கப்பா ஓயமாட்டார் போலிருக்குதே........ நீ என்னன்னா பொண்ணு கேட்டு வர்றேன்னு சொல்லிட்யிருக்க........ மாமியாருக்கு பொண்ணுங்க போட்டோ பார்த்தால் கிலியாகுதே...... பையனை விட அம்மாக்கு தான் கஸ்தூரி ரொம்ப பிடிக்குது போல......... அப்பாக்கள் முறைக்கிறாங்களே....... அக்கா சொன்னா மட்டும் கேட்டுடுவாங்களா??? மாமாவையாவது கரெக்ட் பண்ணிருக்கணும்.......... இப்போ பாரு வெளியூர் மாப்பிள்ளை கொண்டுவந்துட்டார்.......... இப்போ என்ன பண்ண போற கண்ணா கமலா கண்ணா???